தல அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் காவல் துறை உயர் அலுவலராக நடித்துவருகிறார்.
இந்தப் படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு பலமுறை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கைவைத்து-வருகின்றனர். இருப்பினும் அதற்குப் படக்குழு ஒருமுறைகூட செவிசாய்க்கவில்லை.
-
#ValimaiUpdate 😀#ThalaAjith #Valimai #Ajithkumar #WTCFinal21 #INDvsNZ #Thala pic.twitter.com/vM53SwONOT
— TRENDS AJITH | ᴡᴇᴀʀ ᴍᴀꜱᴋ - ꜱᴛᴀʏ ꜱᴀꜰᴇ (@TrendsAjith) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#ValimaiUpdate 😀#ThalaAjith #Valimai #Ajithkumar #WTCFinal21 #INDvsNZ #Thala pic.twitter.com/vM53SwONOT
— TRENDS AJITH | ᴡᴇᴀʀ ᴍᴀꜱᴋ - ꜱᴛᴀʏ ꜱᴀꜰᴇ (@TrendsAjith) June 20, 2021#ValimaiUpdate 😀#ThalaAjith #Valimai #Ajithkumar #WTCFinal21 #INDvsNZ #Thala pic.twitter.com/vM53SwONOT
— TRENDS AJITH | ᴡᴇᴀʀ ᴍᴀꜱᴋ - ꜱᴛᴀʏ ꜱᴀꜰᴇ (@TrendsAjith) June 20, 2021
ஆனால் இந்தமுறை ஒருபடி மேலே சென்ற அஜித் ரசிகர்கள், மைதானத்திலேயே அப்டேட் கேட்டுள்ளனர். நேற்று (ஜூன் 20) இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டியைக் காண சென்ற அஜித் ரசிகர்கள், ‘வலிமை அப்டேட்’ கொடுங்க அஸ்வின் எனச் சத்தம் போட்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவைரலாகிறது.
இதையும் படிங்க: எங்கும், எதிலும் இனித்து ஒலிக்கும் இசையின் தினம் இன்று!