ETV Bharat / sitara

'கலாம் தந்த தலைப்பு' - படக்குழு நெகிழ்ச்சி!

அக்னிச் சிறகுகள் தலைப்பு கலாம் தந்தது என படக்குழு தெரிவித்துள்ளது.

கலாம் தந்த தலைப்பு
கலாம் தந்த தலைப்பு
author img

By

Published : Oct 15, 2021, 10:45 PM IST

சென்னை: விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அக்னிச்சிறகுகள்’. ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜே.எஸ்.கே.சதீஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

மூடர்கூடம் நவீன் இயக்கி உள்ள இப்படத்தை அம்மா கிரியேசன்ஸ் சார்பாக டி.சிவா அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படக்குழுவின் நெகிழ்ச்சி பதிவு

இந்நிலையில் இன்று (அக்.15) மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு நெகிழ்ச்சி அறிவிப்பொன்றை தெரிவித்துள்ளது.

அதில் , "அக்னிச் சிறகுகள் நீங்கள் தந்த தலைப்பு, உங்கள் நினைவு நாளில் நன்றியுடன் நினைவு கொள்கிறோம். விரைவில் சிறகடிக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. படக்குழுவின் நெகிழ்ச்சிப் பதிவைக் கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: என்னது மாநாடு படம் கொரியன் படத்தின் காப்பியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.