ETV Bharat / sitara

ஆதித்ய வர்மா டீசர் வெளியானது! - ஆதித்ய வர்மா

துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதித்ய வர்மா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

adithya varma
author img

By

Published : Jun 16, 2019, 2:57 PM IST

விஜய் தேவரகொண்டா நடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது ‘ஆதித்ய வர்மா’. ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரீசாயா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பணிடா சந்து, பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கு முன் இந்தக் கதையை ‘வர்மா’ என்ற பெயரில் இயக்குநர் பாலா இயக்கினார். தயாரிப்பாளர் தரப்புக்கு திருப்தி இல்லாததால், கிரீசாயாவை வைத்து ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் எடுத்திருக்கிறார்கள். ஈ4 தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் பாடல்களுக்கு இசையமைத்த ராதன் இதில் இசையமைப்பு பணியை மேற்கொண்டுள்ளார்.

Here is the much awaited teaser of #DhruvVikram's #AdithyaVarma!

#AdithyaVarmaTeaser

@DhruvVikram8 @BanitaSandhu  @PriyaAnand @GIREESAAYA @dop007 @radhanmusic @e4echennai @E4Emovies @sooriaruna @proyuvraaj
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.