ஊரடங்கு நேரத்தில் திரை பிரபலங்கள் தங்களது ஓய்வு நேரத்தில் செய்யும் பணிகள் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சிலர் சொந்தமாக யூடியூப் சேனல்களையும் தொடங்கி வீடியோக்களை பகிர்ந்துவருகின்றனர்.
அந்த வகையில் நடிகை வேதிகா, அவ்வப்போது நடனமாடி அந்த வீடியோக்களை பகிர்ந்துவருவார். தற்போது 'மாஸ்டர்' திரைப்படத்தில் வெளியாகி ஹிட்டான 'குட்டி ஸ்டோரி' பாடலுக்கு வேதிகா நடனமாடி அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
-
#KuttyStory #AlwaysBeHappy 🥰 @actorvijay #TikTok pic.twitter.com/LK1XJ6BG99
— Vedhika (@Vedhika4u) May 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#KuttyStory #AlwaysBeHappy 🥰 @actorvijay #TikTok pic.twitter.com/LK1XJ6BG99
— Vedhika (@Vedhika4u) May 24, 2020#KuttyStory #AlwaysBeHappy 🥰 @actorvijay #TikTok pic.twitter.com/LK1XJ6BG99
— Vedhika (@Vedhika4u) May 24, 2020
தற்போது வேதிகா 'வினோதன்' என்னும் திரைப்படத்தில் வருணுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை விக்டர் ஜெயராஜ் இயக்குகிறார்.
இதையும் படிங்க... ஆயுஷ்மான் குர்ரானாவுடன் நடிக்க ஆசை - வேதிகா