ETV Bharat / sitara

தடுப்பூசி செலுத்திக் கொண்ட வாணி போஜன் - வாணி போஜனின் படங்கள்

சென்னை: நடிகை வாணி போஜன் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இன்று (ஜூன் 4) செலுத்திக்கொண்டார்.

Vani Bhojan
Vani Bhojan
author img

By

Published : Jun 4, 2021, 9:11 PM IST

இந்தியாவில் தற்போது கரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் கடந்த சில நாள்களாக திரைப் பிரபலங்கள் பலரும் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், ஊக்குவிக்கும் விதமாகவும் திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (ஜூன்.04) நடிகை வாணி போஜன் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார். தடுப்பூசி போடும்போது எடுத்துக்கொண்ட தனது புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.