நாளுக்கு நாள் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்தியாவில் பல மாநிலங்களில் பெட்ரோலின் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது.
விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டி நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு தரப்பினரும் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டும் கண்டனக் குரல்கள் எழுப்பியும் வருகின்றனர்.
-
When it's finally crossed ₹100...you gotta take care of your health!!
— sunnyleone (@SunnyLeone) July 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
#Cycling is the new #GLAM 🚴♀️⛽️ pic.twitter.com/M6QSCnfLkD
">When it's finally crossed ₹100...you gotta take care of your health!!
— sunnyleone (@SunnyLeone) July 8, 2021
#Cycling is the new #GLAM 🚴♀️⛽️ pic.twitter.com/M6QSCnfLkDWhen it's finally crossed ₹100...you gotta take care of your health!!
— sunnyleone (@SunnyLeone) July 8, 2021
#Cycling is the new #GLAM 🚴♀️⛽️ pic.twitter.com/M6QSCnfLkD
அந்த வகையில், நடிகை சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டும் நிலையில், உங்கள் உடல் நலனை காத்துக் கொள்வது அவசியம். ஆரோக்கியமாக இருக்க சைக்கிள் ஓட்டுங்க” என ட்வீட் செய்துள்ளார்.
இந்த ட்வீட் தற்போது நெட்டிசன்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் படிங்க: அன்பைப் பரப்புங்கள்: சன்னி லியோன் வேண்டுகோள்