ETV Bharat / sitara

எனது சுகப்பிரசவத்திற்கு காரணம் மருத்துவர் கொடுத்த ஆலோசனைதான் - சுஜா வருணி

நடிகை சுஜா வருணி தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

Suja Varunee
author img

By

Published : Aug 25, 2019, 3:22 PM IST

Updated : Aug 25, 2019, 4:54 PM IST

பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்து தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை சுஜா வாருணி. பின் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர், அவரது நண்பரும் நீண்ட நாள் காதலருமான் சிவாஜி தேவ் (எ) சிவக்குமாரை திருமணம் செய்துகொண்டார். சிவாஜி தேவ் நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் ஆவார்.

சிலமாதங்களுக்கு முன் சுஜா வருணியின் சீமந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டன. இதனையடுத்து, பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஜா வருணிக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சிவகுமார் தெரிவித்திருந்தார்.

  • MySincere Txs to Dr.Kanimozhi,I am truly Blessed to be guided by her therapy.She is the Best Dr,I have ever met in my life.Besides being a Dr,she has taken an utmost care as mother,being with me always.I am truly Blessed to have myChild been brought to see theworld,by her hands🙏 pic.twitter.com/fCidMNAmYB

    — SujaVaruneeShivakumar (@sujavarunee) August 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் சுஜா வருணி முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், தனக்கு சுகப்பிரசவம் பார்த்த டாக்டர் கனிமொழிக்கு நன்றி. தனக்கு சுகப்பிரசவம் ஆக கனிமொழி கொடுத்த அறிவுரைகள்தான் காரணம். அவர் எனக்கு டாக்டராக கிடைத்தது கடவுளின் ஆசிர்வாதம். கனிமொழி போன்ற சிறந்த மருத்துவரை நான் என் வாழ்வில் சந்தித்தது இல்லை. அவர் எனக்கு டாக்டராக மட்டுமின்றி தாயாகவும் இருந்ததாக கூறியுள்ளார்.

Intro:Body:Conclusion:
Last Updated : Aug 25, 2019, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.