ETV Bharat / sitara

இரண்டாவது முறையாக ஷெரினை தாக்கிய தொற்று - ஷெரினுக்கு கரோனா

நடிகை ஷெரின் தனக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

actress sherin
actress sherin
author img

By

Published : Jan 7, 2022, 10:03 PM IST

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இதில் சினிமா நட்சத்திரங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. சமீபத்தில் கமல் ஹாசன், வடிவேலு ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மீண்டனர்.

இந்நிலையில் நடிகை ஷெரின் தனக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் அவரது சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் இந்த முறை அறிகுறிகளுடன் வந்துள்ளது. காய்ச்சல், இருமல், தலைவலி உள்ளிட்ட வலிகளுடன் வந்துள்ளது.

ஷெரினை தாக்கிய தொற்று
ஷெரினைத் தாக்கிய தொற்று

என்னைச் சமீபத்தில் சந்தித்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். இரண்டு முகக்கவசம் இல்ல; மூன்று முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகர் மகேஷ் பாபுவுக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.