'பிகில்' படத்தில் நடித்தபின்பு நல்ல வரவேற்பைப் பெற்றார் நடிகர் யோகி பாபு. இந்நிலையில் நடிகை ஒருவருடன் யோகி பாபுவுக்கு திருமணம் நடந்து விட்டதாக, சில நாட்களாக சமூக வலைதளங்களில் வதந்திகள் கிளம்பின.
இதைத்தொடர்ந்து வதந்திகளுக்கு தனது சமூக வலைதளத்தில் மறுப்பு தெரிவித்திருந்தார், யோகிபாபு.
-
காமெடி நடிகர் #யோகிபாபு க்கும், எனக்கும் சக நடிகர், நடிகை என்பதை தவிர எந்த சம்பந்தமும் இல்லை. அவர் நல்ல மனிதர் மற்றும் நல்ல நண்பர். அவ்வளவுதான்.
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) November 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
வதந்திகள் குறித்து
நடிகை சபீதா ராய் விளக்கம் அளித்து வெளியிட்ட வீடியோ, வாட்ஸ்அப் குரூப்பில் வந்தது. pic.twitter.com/ArheBTX61g
">காமெடி நடிகர் #யோகிபாபு க்கும், எனக்கும் சக நடிகர், நடிகை என்பதை தவிர எந்த சம்பந்தமும் இல்லை. அவர் நல்ல மனிதர் மற்றும் நல்ல நண்பர். அவ்வளவுதான்.
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) November 25, 2019
வதந்திகள் குறித்து
நடிகை சபீதா ராய் விளக்கம் அளித்து வெளியிட்ட வீடியோ, வாட்ஸ்அப் குரூப்பில் வந்தது. pic.twitter.com/ArheBTX61gகாமெடி நடிகர் #யோகிபாபு க்கும், எனக்கும் சக நடிகர், நடிகை என்பதை தவிர எந்த சம்பந்தமும் இல்லை. அவர் நல்ல மனிதர் மற்றும் நல்ல நண்பர். அவ்வளவுதான்.
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) November 25, 2019
வதந்திகள் குறித்து
நடிகை சபீதா ராய் விளக்கம் அளித்து வெளியிட்ட வீடியோ, வாட்ஸ்அப் குரூப்பில் வந்தது. pic.twitter.com/ArheBTX61g
இந்நிலையில் இது குறித்து காணொலி ஒன்றை நடிகை சபீதா ராய் வெளியிட்டுள்ளார். அதில், "யோகி பாபுவுக்கும் எனக்கும் சக நடிகை என்பதைத் தாண்டி; எனக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. யோகி பாபு நல்ல மனிதர், எனக்கு நல்ல நண்பர் அவ்வளவு தான்" என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: கங்கனாவைக் காப்பாற்ற வந்த சகோதரி!