ETV Bharat / sitara

இளைஞர்களுக்கு நடிகை மதுமிதா கோரிக்கை - நடிகை மதுமிதா புத்தாண்டை முன்னிட்டு கோரிக்கை

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வேகமாக வாகனங்கள் ஓட்டி விபத்துகள் ஏற்படுத்துவதை இளைஞர்கள் தவிர்க்கவேண்டுமென நடிகை மதுமிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

Actress Madhumitha advice for new year
Actress Madhumitha advice for new year
author img

By

Published : Jan 1, 2020, 11:58 PM IST

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடிகை மதுமிதா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டின்போது பல கொண்டாட்டங்களும் நடக்கிறது, அசம்பாவிதங்களும் நடக்கிறது. சில இளைஞர்கள் புத்தாண்டைக் கொண்டாடவேண்டும் என்று எண்ணி, கண்மூடித்தனமாக மது அருந்திவிட்டு வேகமாக வாகனங்களை ஓட்டி விபத்துக்குள்ளாகிறார்கள்.

அவர்களால் பல உயிரிழப்புகளும் நேரிடுகிறது. இந்த ஆண்டு விபத்துகள் நடக்கும் புத்தாண்டாக இருக்கக்கூடாது. புத்தாண்டை கொண்டாடும் ஒவ்வொருவரும் வரைமுறை வைத்துக்கொண்டு, சந்தோஷங்களை அளிக்கும் வகையில் புத்தாண்டை கொண்டாடவேண்டும் எனவும், இந்தப் புத்தாண்டு பலருக்கும் சந்தோஷம் அளிக்கும் கொண்டாட்டமாக அமையவேண்டும் எனவும் கூறி தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

நடிகை மதுமிதா

இதையும் படிங்க: முதல் முழு நீள சிங்கிள் ஷாட் படம்! - அசரவைக்கும் பார்த்திபன்

Intro:மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் நடிகை மதுமிதா வேண்டுகோள்
Body:ஆங்கில புத்தாண்டையொட்டி நடிகை மதுமிதா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ பதிவில்,
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டின் போது பல விஷயங்கள் ,கொண்டாட்டங்கள் நடக்கிறது. இதை நாம் கேள்விப்படுகிறோம், செய்தித்தாள்களில் படிக்கிறோம். அதேபோன்று, மனசுக்கு கஷ்டமான சில விபத்துகளையும் கேள்விப்பட்டு வருகிறோம். சில இளைஞர்கள் புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்று எண்ணி, கண்மூடித்தனமாக மது அருந்திவிட்டு வேகமாக பைக் ஓட்டி விபத்துக்குள்ளாகி றார்கள். மேலும், அவர்களால் பல உயிரிழப்புகள் நேரிடுகிறது. இந்த ஆண்டு விபத்துக்கள் நடக்கும் புத்தாண்டாக இருக்கக்கூடாது. புத்தாண்டை கொண்டாடும் ஒவ்வொருவரும் ஒரு வரைமுறை வைத்துக்கொண்டு, சந்தோஷங்களை அளிக்கும் வகையில், புத்தாண்டை கொண்டாட வேண்டும். இந்த புத்தாண்டு பலருக்கும் சந்தோஷம் அளிக்கும் கொண்டாட்டமாக அமைய வேண்டும். Conclusion:எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.