ETV Bharat / sitara

ஒன்பது ஆண்டு காதல் குறித்து மனம் திறந்த பாவனா!

நடிகை பாவனா ஒன்பது வருட காதல் வாழ்க்கை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாவனா
பாவனா
author img

By

Published : Jul 7, 2020, 8:41 PM IST

'சித்திரம் பேசுதடி' திரைப்படம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. இதையடுத்து இவர் கடந்த 2018ஆம் ஆண்டு தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இருவரும் காதலிக்க தொடங்கி ஒன்பது வருடங்கள் ஆனது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் , "ரோமியா திரைப்படம் வெளியாகி 8 வருடங்கள் ஆகியுள்ளன. எங்கள் காதல் தொடங்கி 9 வருடங்கள் ஆகியுள்ளன. இந்தப் படம் தான் எனக்கு உங்களை கொடுத்தது. என் வாழ்க்கையில் நீங்கள் வந்ததற்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.