ETV Bharat / sitara

நடிகை அம்மு அபிராமிக்கு கரோனா! - நடிகை அம்மு அபிராமிக்கு கரோனா

சென்னை: நடிகை அம்மு அபிராமிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Ammu Abhirami
Ammu Abhirami
author img

By

Published : May 3, 2021, 8:03 PM IST

தமிழ்நாட்டில் தற்போது கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. கரோனா தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  • After fever symptom I have tested positive for covid19,
    With Doctor's advise I have Isolated myself at home and taking required medicines and care😄...Will be back stronger than ever😇please stay safe and take lots of care❤️

    — AmmuAbhirami (@Ammu_Abhirami) May 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், 'ராட்சசன்', 'அசுரன்' உள்ளிட்ட படங்களில் நடித்த அம்மு அபிராமிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, " காய்ச்சல் அறிகுறி தெரிந்த பிறகு கரோனா பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனை முடிவில் கோவிட் -19 இருப்பது உறுதியானது. மருத்துவரின் அறிவுரையின் பேரில் நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். தேவைப்படும் மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கிறேன். முன்பை விட வலிமையாக மீண்டு வருவேன். பாதுகாப்பாக இருங்கள். அதிக அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.