ETV Bharat / sitara

நடிகர்கள் சூரி-ஆரி இணைந்து வெளியிடும் 'கிராமத்து ஆந்தம்' சுயாதீன பாடல்!

author img

By

Published : Apr 13, 2021, 1:17 PM IST

'கிராமத்து ஆந்தம்' சுயாதீன பாடல் காணொலியை நடிகர்கள் சூரி - ஆரி ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர்.

aari
aari

மறைந்த இளம் இசையமைப்பாளர் நவீன் ஷங்கர் இசையில் பிரபல பின்னணி பாடகர் அந்தோணிதாசன் பாடிய சுயாதீன பாடல் 'கிராமத்து ஆந்தம்'. இந்தப் பாடலை மகாலிங்கம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக வெற்றிவீரன் மகாலிங்கம் தயாரித்து இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார்.

இந்தப் பாட்டின் காணொலி ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது. இதனை நடிகர்கள் சூரி - ஆரி ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர்.

கிராமத்து ஆந்தம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.