ETV Bharat / sitara

சினிமாவை சமூக மாற்றத்துக்கான கருவியாக பார்த்தவர் கே.வி. ஆனந்த் - உதயநிதி ஸ்டாலின் - இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவு

சென்னை: சினிமாவை சமூக மாற்றத்துக்கான கருவியாக பார்த்தவர் கே.வி. ஆனந்த். அவரது மரணம் கலையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என நடிகர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Udhayanidh
Udhayanidh
author img

By

Published : Apr 30, 2021, 1:00 PM IST

ஒளிப்பதிவாளர் - இயக்குநர் கே.வி ஆனந்த் இன்று அதிகாலை (ஏப்ரல் 30) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • ஆனந்த் சாரின் மரணம் கலையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல். சாரின் குடும்பத்தாருக்கும் - நண்பர்களுக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். தன் படைப்புகளின் மூலம் ஆனந்த் சார் எப்போதும் நம்முடன் வாழ்வார். 2/2

    — Udhay (@Udhaystalin) April 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதில், "பத்திரிகை புகைப்படக்கலைஞராக வாழ்வை தொடங்கி தன் கனவை கைவிடாமல் கடும் உழைப்பின் மூலம் முக்கியமான இயக்குநராக உருவெடுத்த கே.வி. ஆனந்த் சாரின் மரணச்செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். எல்லோருடனும் எளிமையோடு பழகும் பண்பாளர். சினிமாவை சமூக மாற்றத்துக்கான கருவியாக பார்த்தவர்.

ஆனந்த் சாரின் மரணம் கலையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல். சாரின் குடும்பத்தாருக்கும் - நண்பர்களுக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். தன் படைப்புகளின் மூலம் ஆனந்த் சார் எப்போதும் நம்முடன் வாழ்வார்" என பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.