ETV Bharat / sitara

நயன்தாராவை எதிர்க்கும் 'நானி' பட பிரபலம்? - Nayanthara upcoming movies

சென்னை: நடிகை நயன்தாரா நடிக்கவுள்ள புது திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக 'நானி' படத்தில் நடித்த சுதீப் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா
நயன்தாரா
author img

By

Published : Jun 25, 2021, 8:27 AM IST

நடிகை நயன்தாரா தற்போது, 'அண்ணாத்த', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் அவருக்கு வில்லனாக நடிகர் சுதீப் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் சுதீப்
நடிகர் சுதீப்

நடிகை நயன்தாரா நடிப்பில், மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள, 'நெற்றிக்கண்' படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

இதையும் படிங்க: துப்பாக்கி 2: தளபதிக்கு பதில் உலக நாயகன்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.