ETV Bharat / sitara

கவுண்டமணி ஆசிர்வாதத்துடன் திரைப்பயணத்தை தொடங்கிய சூரி - வீடியோ! - சூரி காமெடி

சினிமாவில் தனது முதல் வசனத்தை கவுண்டமணியிடம் பேசியிருக்கிறார் நடிகர் சூரி.

Actor soori nostolgic moment and shares his 1st dialogue video
author img

By

Published : Sep 25, 2019, 7:30 PM IST

Updated : Sep 26, 2019, 11:32 AM IST

’நினைவிருக்கும் வரை’, ‘சங்கமம்’ உள்ளிட்ட படங்களில் தோன்றியிருந்தாலும், சூரி முதன்முதலாக வசனம் பேசியது ‘கண்ணன் வருவான்’ எனும் திரைப்படத்தில்தான். சுந்தர்.சி இயக்கிய இப்படத்தில், கவுண்டமணி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று தனது முதல் வசனத்தை பேசுவது போல் சூரிக்கு காட்சியமைக்கப்பட்டுள்ளது.

• 20 years back ❤️
சினிமாவில் நான்
பேசிய முதல் வசனம்.
நன்றி கவுண்டமணி சார் 🙏
நன்றி சுந்தர்.சி அண்ணன் 🙏
படம் “கண்ணன் வருவான்” (2000) pic.twitter.com/9cjwXf4uWV

— Actor Soori (@sooriofficial) September 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தற்போது அந்த வீடியோவை சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, சுந்தர். சி, கவுண்டமணிக்கு நன்றி தெரிவித்துள்ளார்..

Intro:Body:

20 years back

சினிமாவில் நான் பேசிய முதல் வசனம். நன்றி கவுண்டமணி சார்

நன்றி சுந்தர்.சி அண்ணன்

படம் “கண்ணன் வருவான்” (2000)

20 years back ❤️
சினிமாவில் நான்
பேசிய முதல் வசனம்.
நன்றி கவுண்டமணி சார் 🙏
நன்றி சுந்தர்.சி அண்ணன் 🙏
படம் “கண்ணன் வருவான்” (2000) pic.twitter.com/9cjwXf4uWV
— Actor Soori (@sooriofficial) September 25, 2019

Conclusion:
Last Updated : Sep 26, 2019, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.