ETV Bharat / sitara

உங்கள் அன்பிற்குள் நான் அடங்கி மகிழ்கிறேன் - நடிகர் சிம்பு உருக்கம் - maanaadu

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மாநாடு' திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவருகிறது. இந்த வெற்றியை அளித்த ரசிகர்களுக்கு, 'உங்கள் அன்பிற்கு அடங்கி மகிழ்கிறேன்' என்று நடிகர் சிம்பு நன்றி தெரிவித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

actor str, actor simbu, simbu news, str news, maanaadu movie updates, actor silambarasan, நடிகர் சிம்பு, எஸ் டி ஆர், நடிகர் சிலம்பரசன், மாநாடு திரைப்படம், சிம்பு செய்திகள், சிலம்பரசன் செய்திகள், மாநாடு, maanaadu movie, maanaadu movie review, str maanaadu review, maanaadu 2021 review, maanaadu review, maanaadu, உங்கள் அன்பிற்குள் நான் அடங்கி மகிழ்கிறேன்
நடிகர் சிம்பு உருக்கம்
author img

By

Published : Nov 29, 2021, 4:23 PM IST

Updated : Nov 29, 2021, 8:20 PM IST

சென்னை: 'மாநாடு' வெற்றி குறித்து நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "இறைவன் மீதும் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து மிக அழகாக உழைத்த படம் 'மாநாடு'.

எப்படியாவது என்னை நேசிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்திவிட வேண்டும் என்ற என் எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது. 'மாநாடு' படம் உலகம் முழுக்க மிகப்பெரும் வெற்றியை அள்ளியெடுத்துள்ளது.

இதற்குக் காரணமான என் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அற்புதமான இயக்கத்தைத் தந்த வெங்கட் பிரபு. அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்கள். மாநாடு படக்குழு. என் தாய், தந்தை, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரையுலக நண்பர்கள், பத்திரிகை, ஊடக நண்பர்கள். என் ரத்தமான அன்பு ரசிகர்களுக்கும். உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகப்பெரிய நன்றிக் கடன்பட்டுள்ளேன்.

actor str, actor simbu, simbu news, str news, maanaadu movie updates, actor silambarasan, நடிகர் சிம்பு, எஸ் டி ஆர், நடிகர் சிலம்பரசன், மாநாடு திரைப்படம், சிம்பு செய்திகள், சிலம்பரசன் செய்திகள், மாநாடு, maanaadu movie, maanaadu movie review, str maanaadu review, maanaadu 2021 review, maanaadu review, maanaadu, உங்கள் அன்பிற்குள் நான் அடங்கி மகிழ்கிறேன்

நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் என் அத்தனை உணர்வுகளையும் அடக்கிவிட முடியாது. ஆனால், பதிலுக்குத் தெரிவிக்க வேறு சொற்கள் இல்லையே... ஆடியோ விழாவில் நான் சிந்திய சிறு துளிகளைத் தரையில் விழவிடாமல் தாங்கிக் கொண்ட உங்கள் அன்பிற்குள் நான் அடங்கி மகிழ்கிறேன்.

வெறியோடு உலகம் முழுக்க வெற்றியைத் தேடித் தந்திருக்கிறீர்கள். அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துகளும்!" என்று உருக்கமாககக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: Maanaadu : அடி தூள்... வசூலில் மாஸ் காட்டும் சிம்பு

Last Updated : Nov 29, 2021, 8:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.