ETV Bharat / sitara

இம்மாதம் வெளியாகும் சசிகுமாரின் 'ராஜ வம்சம்'

author img

By

Published : Jan 3, 2021, 1:29 PM IST

இயக்குநர், நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள 'ராஜவம்சம்' திரைப்படம் இம்மாதம் வெளியாக உள்ளது.

sasikumar
sasikumar

இயக்குநர், நடிகர் சசிகுமார் 'ராஜ வம்சம்' என்ற புதிய தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சுந்தர்.சி.யிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கதிர்வேலு இயக்குகிறார். சாம்.சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தில் நிக்கி கல்ராணி ஹீரோயினாக நடிக்கிறார்.

குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்குப் படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம், இம்மாத இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சசிகுமாரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: ’அடுத்தவர்களிடம் அறிவுரை கேட்பதை நிறுத்துங்கள்’ - சிம்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.