தனுஷை வைத்து 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் தற்போது மீண்டும் நான்காவது முறையாக தனுஷுடன் கூட்டணி வைத்துள்ளார்.
தனுஷின் 44ஆவது படமாக இது இருப்பதால் தற்காலிகமாக இதனை 'D44' என அழைக்கப்படுகிறது. தற்போது தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கும் 'மாறன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் நடித்துவருகிறார்.
-
.@MenenNithya joins the cast of #D44.@dhanushkraja @anirudhofficial @prakashraaj pic.twitter.com/wyUx16agxl
— Sun Pictures (@sunpictures) August 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@MenenNithya joins the cast of #D44.@dhanushkraja @anirudhofficial @prakashraaj pic.twitter.com/wyUx16agxl
— Sun Pictures (@sunpictures) August 4, 2021.@MenenNithya joins the cast of #D44.@dhanushkraja @anirudhofficial @prakashraaj pic.twitter.com/wyUx16agxl
— Sun Pictures (@sunpictures) August 4, 2021
சில நாள்களில் முடிவடையும் இப்படப்பிடிப்பைத் தொடர்ந்து தனுஷ் மித்ரன் ஜவஹர் இயக்கும் 'D44' படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
.@RaashiiKhanna_ joins the cast of #D44.@dhanushkraja @anirudhofficial @MenenNithya pic.twitter.com/Iret4LmVh0
— Sun Pictures (@sunpictures) August 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@RaashiiKhanna_ joins the cast of #D44.@dhanushkraja @anirudhofficial @MenenNithya pic.twitter.com/Iret4LmVh0
— Sun Pictures (@sunpictures) August 4, 2021.@RaashiiKhanna_ joins the cast of #D44.@dhanushkraja @anirudhofficial @MenenNithya pic.twitter.com/Iret4LmVh0
— Sun Pictures (@sunpictures) August 4, 2021
இந்தப் படத்தில் கல்லூரி பருவம், அதன்பின் உள்ள வாழ்க்கை என இரு காலகட்டத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தில் நடிகைகள் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்தது.
-
.@priya_Bshankar joins the cast of #D44.@dhanushkraja @anirudhofficial @prakashraaj @MenenNithya @RaashiiKhanna_ pic.twitter.com/vpLj6QpIuL
— Sun Pictures (@sunpictures) August 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@priya_Bshankar joins the cast of #D44.@dhanushkraja @anirudhofficial @prakashraaj @MenenNithya @RaashiiKhanna_ pic.twitter.com/vpLj6QpIuL
— Sun Pictures (@sunpictures) August 4, 2021.@priya_Bshankar joins the cast of #D44.@dhanushkraja @anirudhofficial @prakashraaj @MenenNithya @RaashiiKhanna_ pic.twitter.com/vpLj6QpIuL
— Sun Pictures (@sunpictures) August 4, 2021
மேலும், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இதில் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் டைட்டில் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: விஜய்யின் வழியில் தனுஷ்... கார் நுழைவு வரி வழக்கு விசாரணை