சென்னை: தந்தையர் தின வாழ்த்துப் பதிவு ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், தந்தையர் தின வாழ்த்துகள். தந்தைதான் குழந்தைகளின் முதல் ஹீரோ. நானும் அப்படிதான் என்பதை அறிவேன் என தனது மகன்களின் புகைப்படத்தை பகிர்ந்து லவ் யூ என குறிப்பிட்டுள்ள அவர், இந்த உலகை எனக்கு புரிய வைத்தவர்கள் நீங்கள்தான் என பதிவிட்டுள்ளார்.
ஜூன் 19ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியான தனுஷின் ‘ஜெகமே தந்திரம்’ கடுமையான விமர்சனத்தையும் வரவேற்பையும் ஒருங்கே பெற்று வருகிறது. அடுத்ததாக அவர் ‘கர்ணன்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜுடன் பணியாற்ற இருக்கிறார்.