தமிழ் சினிமாவில் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நின்றவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இவர் தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
கண்ணன் தாமரைகுளம் இயக்கும் 'தி ஃபிஸ்ட்' என்னும் புதிய படத்தில் அர்ஜுன் நடிக்கிறார். இதில் அர்ஜுனுடன் நிக்கி கல்ராணி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் மலையாள நடிகர்கள், முகேஷ், அஜு வர்கீஸ், நடிகை ஆஷா சரத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு ரவி சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
-
Here is my next Malayalam film #TheFeast #Kannantamarakkulam @nikkigalrani pic.twitter.com/SWcDVEQUrK
— Arjun (@akarjunofficial) August 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Here is my next Malayalam film #TheFeast #Kannantamarakkulam @nikkigalrani pic.twitter.com/SWcDVEQUrK
— Arjun (@akarjunofficial) August 7, 2021Here is my next Malayalam film #TheFeast #Kannantamarakkulam @nikkigalrani pic.twitter.com/SWcDVEQUrK
— Arjun (@akarjunofficial) August 7, 2021
சூர்யாவின் அயன் பாடலுக்கு நடனமாடி வைரலான சூர்யாவின் ரசிகர்கள் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படுள்ளனர். கேரளாவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலையாளத்தில் உருவாகும் இப்படம் தமிழிலும் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: நடிகர் சூர்யா வெளியிட்ட'கூகுள் குட்டப்பா'வின் ஃபர்ஸ்ட் லுக்!