தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர். அஜித் திரையுலகிற்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதில் ரசிகர்கள், ஹேட்டர்கள் என அனைவருக்கும் நன்றி கூறினார். இறுதியாக தனது 'வாழு வாழவிடு' வாக்கியத்தை கூறியிருந்தார்.
என்றென்றும் அன்பு மட்டுமே நிலைத்திருக்கும்
நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா 'என்றென்றும் அன்பு மட்டுமே நிலைத்திருக்கும் - AK' என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
-
A reminder to whom so ever it may concern.
— Suresh Chandra (@SureshChandraa) March 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Unconditional love always - AK ❤️🏁 pic.twitter.com/AM2Kh0I9Pq
">A reminder to whom so ever it may concern.
— Suresh Chandra (@SureshChandraa) March 14, 2022
Unconditional love always - AK ❤️🏁 pic.twitter.com/AM2Kh0I9PqA reminder to whom so ever it may concern.
— Suresh Chandra (@SureshChandraa) March 14, 2022
Unconditional love always - AK ❤️🏁 pic.twitter.com/AM2Kh0I9Pq
இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் இவரது ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இருதரப்பினரும் மோதிக்கொள்வது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு அஜித் கூறியதை நினைவூட்டி அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'இதோட நிறுத்திக்கோங்க ப்ளூ சட்டை மாறன்... பொங்கி எழுந்த நடிகர் ஆரி...'