ETV Bharat / sitara

முதல் முறையாக ஸ்ட்ரிக்ட் ஆபிசராக களமிறங்கும் ஆரி - Aari arjuna news

பிக்பாஸ் வெற்றியாளர் ஆரி அர்ஜூனன் முதல்முறையாக போலீசாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

முதல் முறையாக ஸ்ட்ரிக்ட் ஆபிசராக களமிறங்கும் ஆரி அர்ஜுனன்!

author img

By

Published : Jan 19, 2021, 11:58 AM IST

உலக தமிழர்களை தன்வசபடுத்தி தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி மக்கள் மனதில் இடம் பெற்று வரும் பிக்பாஸ் வெற்றியாளர் ஆரி அர்ஜுனனின் புதிய படத்தை அறிமுக இயக்குனர் அபின் இயக்குகிறார்.

இப்படத்தில் முதல் முறையாக காவல் துறை அலுவலர் வேடத்தில் ஆரி அர்ஜுனன் நடிக்கிறார். இன்வெஸ்ட்டிகேசன் க்ரைம், கமர்சியல் த்ரில்லராக உருவாகும் இப்படத்தை, பல்வேறு விளம்பர படங்களை தயாரித்து வந்த ஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி முதன்முறையாக தமிழில் திரைப்படம் ஒன்றை இணைந்து தயாரிக்கின்றது.

முதல் முறையாக ஸ்ட்ரிக்ட் ஆபிசராக களமிறங்கும் ஆரி அர்ஜுனன்!
முதல் முறையாக ஸ்ட்ரிக்ட் ஆபிசராக களமிறங்கும் ஆரி அர்ஜுனன்!

மாயா, நெடுஞ்சாலை, எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்த ஆரி அர்ஜுனன் கதாநாயகனாகவும், வித்யா பிரதீப் கதாநாயகியாகவும் இப்படத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் முனிஷ்காந்த் உட்பட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி அடுத்தடுத்த கட்டங்களாக மதுரை, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இசைப்புயல் ஏஆர் ரஹ்மானிடம் உதவியாளராக பணியாற்றிய ஸ்டெர்லின் நித்யா இப்படத்தின் இசையமைப்பாளராகவும், பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் ஆயிரத்தில் ஒருவன், வேலைக்காரன், தனி ஒருவன் இரண்டாம் உலகம் ஆகிய படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிவி கார்த்திக் ஒளிப்பதிவாளராகவும், நயன்தாரா நடித்த நெற்றிக்கண் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய கமலநாதன் இப்படத்தில் கலை இயக்குனராகவும், பிரபல பாடலாசிரியர் விவேக் பாடலாசிராயராகவும் பணியாற்றவுள்ளனர்.

மேலும், படத்தொகுப்பாளராக அருள் சித்தார்த், சண்டை பயிற்சி இயக்குனராக சக்தி சரவணன், பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் சினிமாவின் நிர்வாக தயாரிப்பாளராகவுள்ள விசுவநாதன் இத்திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்ற உள்ளனர்.

இதையும் படிங்க...‘அப்பாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்து நலமாக இருக்கிறார்’ -கமல் ஹாசன் மகள்களின் அறிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.