ETV Bharat / sitara

எனக்கு பிஸ்டலே பிகிலு போல - பிஸ்டலுடன் மாஸ் காட்டும் 'தல' - துப்பாக்கிச் சுடும் பயிற்சி

டெல்லியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் நடிகர் அஜித் துப்பாக்கிச் சுடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Ajith
author img

By

Published : Oct 23, 2019, 1:37 AM IST

தமிழ் சினிமாவில் தனக்கென்று நடிப்பில் ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் அஜித். இவர் கார் ரேஸிங், ஷூட்டிங் என்று பல திறமைகளை உள்ளடக்கி இருக்கிறார் என்பது பலரும் அறிந்ததே.

கடந்த செப்டம்பர் மாதம் கோவையில் நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார் அஜித்.

அதைத் தொடர்ந்து டெல்லியில் டாக்டர் கர்னி சிங் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் ஈடுபட்ட அஜித், அதன்பின் வந்த முடிவுகளில் இரண்டு பிரிவில் பத்து இடங்களுக்குள்ளும், ஒரு பிரிவில் 12ஆவது இடமும் பெற்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: துப்பாக்கிச் சுடுதலில் அட்டகாசம் செய்த 'தல' அஜித்

Intro:Body:

After giving the commercial hit 'Chennai 28 - Second Innings', director Venkat Prabhu is headed to display his directorial prowess on the web. He will be directing a web-series for the popular online streaming platform, Hotstar, which was reported earlier by us.

This upcoming series will feature the amazing actors Kajal Agarwal, 'Kayal' Anandhi and actor Vaibhav playing important roles which created quite the buzz among the netizens. The shooting of the series started last month and now, there is a sensational new addition to the cast of this series.

From our sources, we have been that the very busy actor Yogi Babu, who is currently involved in various projects, has also joined the web-series in Yercaud. Some of the upcoming biggies the actor is involved are Rajini's Darbar and Vijay's Bigil.

To recap for the unversed, we had earlier reported that this script was initially planned to be shot for a movie, however, the director had decided to shoot it as a web-series and has planned the 10 episodes accordingly. Stay tuned for more updates.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.