பிஸியாக இருக்கும் நடிகர்கள், தங்கள் பழைய நினைவுகளை மீட்டெடுக்க அவ்வப்போது சந்தித்துக் கொள்வது வழக்கம். அப்படியான ஒரு ரீயூனியனுக்கு நடிகர் சிரஞ்சீவி ஏற்பாடு செய்துள்ளார்.
இதில் குஷ்பூ, ராதிகா, மோகன்லால், நாகார்ஜுனா, வெங்கடேஷ், ஜகபதி பாபு, பிரபு, சரத்குமார், ஜாக்கி ஷெராஃப், பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.