ETV Bharat / sitara

பாலிவுட் படத்தில் நடிக்கும் திருநங்கை! - Transwoman

மும்பை: பாலிவுட் திரை விமர்சகர் ராம் கமல் முகர்ஜி இயக்கத்தில் உருவாகும் ‘சீசன்ஸ் கிரீட்டிங்ஸ்’ என்ற பாலிவுட் படத்தில் திருநங்கை ஒருவர் நடிக்க உள்ளார்.

ராம் கமல் முகர்ஜி
author img

By

Published : Mar 27, 2019, 10:40 AM IST

பாலிவுட் சினிமாவின் பிரபல் திரைப்பட விமர்சகரான ராம் கமல் முகர்ஜி, ‘சீசன்ஸ் கிரீட்டிங்ஸ்’ என்ற படத்தை இயக்குகிறார். இவர்கடந்த 2005ஆம் ஆண்டு பாலிவுட் பிரபலம் ஹேமமாலினியின் வாழ்க்கை வரலாறு குறித்து, எழுதிய நூல் மிகவும்பிரபலமான ஒன்று.

ராம் கமல் இயக்க உள்ள படம் சீசன்ஸ் கிரீட்டிங்ஸ். மறைந்த வங்காள திரைப்பட இயக்குநர் ரித்துபர்னோ கோஷ்க்கு அஞ்சலி செலுத்தும்விதமாக இத்திரைப்படத்தை உருவாக்க உள்ளனர். இத்திரைப்படத்தில் இடம்பெறும் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ராம் கமல், பல பாலிவுட் நட்சத்திரங்களோடு பேசியுள்ளார். ஆனால், திருநங்கை வேடம் என்பதால் அனைவரும் தயக்கம் காட்டி நழுவியுள்ளனர்.

இதையடுத்து, அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் அரித்ரா தாஸ், மும்பையைச் சேர்ந்த ஸ்ரீ கதக் முகுரி என்ற திருநங்கையை ராம் கமலிடம் அறிமுகம் செய்துள்ளார். பின்னர் நடிப்பதற்கான சில தேர்வுகளில் அவர் தேர்ச்சி பெற்றதையடுத்து இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திருநங்கை ஸ்ரீ கதக் முகுரி கூறுகையில், முதலில் இந்த வேடத்தை ஏற்கும் போது சற்று பயமாக இருந்தது. ஆனால், கதையை கேட்ட பின், எனது கதாபாத்திரத்தில் உள்ள முக்கியத்துவம் என்னை கண்கலங்கச் செய்தது.

அதன்பின்பு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உடனடியாக ஒப்புக்கொண்டேன். ராம் கமலுடன் பணியாற்றுவதன் மூலம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள இயலும் என நம்புகிறேன் என அவர் தெரிவித்தார். திருநங்கை ஸ்ரீ கடந்த 2015ஆம் ஆண்டு திருநங்கையாக மாறுவதற்கான அறுவைசிகிச்சை செய்துகொண்டார்.

Intro:Body:

Mumbai Shree Ghatak Muhury, a transgender, has been cast in director Ram Kamal Mukherjee's film "Season's Greetings".

It was producer Aritra Das who had introduced Shree to the director, and then she was auditioned for the role of Chapala.

"It was difficult to cast a male actor or a female actor to play the role of a transgender in the film. Most actors have certain inhabitation in portraying the role that's not gender specific," Mukherjee said in a statement.

"I wanted someone who would believe in the character, and perform with great poise, aesthetic sense and justify it," he added.

On her character in the film, Shree said: "Working with Ram Kamal was a learning experience as he knew exactly what he wanted from me. He was very sure about my make-up, hair and costume. He wanted a particular look that would look real on-screen. 

"Mostly we have seen caricatures in the name of transgender characters in mainstream Bollywood movies. I was apprehensive before accepting the role, thinking that this must be a repetition of the same Bollywood trend. But when I heard the story, I had goosebumps and tears rolled down. I immediately agreed to be a part of this film."

Shree, who underwent sexual reassignment surgery in 2015 to become a transwoman, shares screen time with Lillette Dubey and Celina Jaitly in the film. 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.