ETV Bharat / sitara

'அடுத்த ஆண்டு திருமணம் செய்ய இருந்தார்' - சுஷாந்தின் தந்தை உருக்கம் - சுஷாந்த் திருமணம் குறித்து அவர் தந்தை கருத்து

நடிகர் சுஷாந்த் சிங் அடுத்த ஆண்டு திருமணம் செய்யும் எண்ணத்தில் இருந்ததாக அவரது தந்தை தெரிவித்தார்.

Sushant was planning to get married next year

author img

By

Published : Jun 26, 2020, 2:48 PM IST

ரியா சக்ரபோர்த்தியை சுஷாந்த் திருமணம் செய்துகொள்ள இருந்ததாக தகவல் வெளியானது. இது குறித்து கூறிய சுஷாந்தின் தந்தை கே.கே. சிங், சுஷாந்தின் முன்னாள் காதலியான அங்கிதா லோக்கன்டேவைத் தவிர சுஷாந்துடன் உறவில் இருந்த எந்தப் பெண்ணையும் தெரியாது என்றார்.

சுஷாந்தின் திருமணம் குறித்து கடைசியாக தான் பேசியது பற்றி அவரது தந்தை பகிர்ந்துகொண்டார். அப்போது, "அவர் கரோனா தொற்று இருக்கும் நேரத்தில் நான் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்றார். படங்கள் வெளியானப் பிறகு 2021ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் மாதத்துக்குள் திருமணம் செய்யும் எண்ணம் இருந்ததாகத் தெரிவித்தார். அவர் திருமணம் குறித்து நாங்கள் இறுதியாகப் பேசியது அதுதான்" என்றார்.

மேலும், சுஷாந்தின் முன்னாள் காதலியான அங்கிதா, தங்களை மும்பையில் மட்டுமில்லாமல் பாட்னாவிலும் சந்தித்ததாகத் தெரிவித்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில், சிறு வயதில் தனது எண்ணங்களை சுஷாந்த் வெளிப்படையாக தெரிவிப்பார் என்றும் வளர்ந்த பிறகு தனிமையிலேயே இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க... 'காலம் காயங்களை மறக்க செய்யும் என்பது பொய்'- சுஷாந்த் பட நாயகி உருக்கம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.