ETV Bharat / sitara

'முன்னா பாய்' அப்பாவை நினைவு கூர்ந்த சஞ்சய் தத்

author img

By

Published : Jun 7, 2020, 3:02 AM IST

மறைந்த நடிகர் சுனில் தத்தின் 91ஆம் பிறந்தநாளை நினைவு கூரும் வகையில் அவரது மகன் சஞ்சய் தத் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Sanjay Dutt shares throwback pic on dad Sunil Dutt s birth anniversary

மறைந்த நடிகர் சுனில் தத்தின் 91ஆம் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் அவரை நினைவு கூரும் வகையிலும், அவரது பழைய கருப்பு-வெள்ளை புகைப்படம் ஒன்றை அவரது மகனும் நடிகருமான நடிகர் சஞ்சய் தத் பகிர்ந்துள்ளார்.

புன்சிரிப்புடன் இருக்கும் தனது தந்தையுடன் தான் இருக்கும் புகைப்படத்தை சஞ்சய் தத் பகிர்ந்து 'என் மகிழ்ச்சிக்கும் வலிமைக்கும் ஆதாரமாய் நீங்கள் இருந்துள்ளீர்கள். பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா.' என்று சஞ்சய் தத் நெகிழ்வுடன் பதிவு செய்திருந்தார்.

கடந்த 2005ஆம் ஆண்டு மாரடைப்பினால் சுனில் தத் உயிரிழந்தார். 'ஹம்ராஸ்', 'கும்ரா', 'மதர் இந்தியா' உள்ளிட்ட முக்கியமான திரைப்படங்களில் சுனில்தத் நடித்துள்ளார். இவர் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான 'முன்னாபாய் எம்பிபிஎஸ்' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இவர் 1984ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.