பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், தபு, அலய்யா ஃபர்னிதுரேவாலா, குப்ரா சேட் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் 'ஜவானி ஜானிமன்'.
இந்தப்படத்தை மித்ரான், நோட்புக் உள்ளிட்ட படங்களை இயக்கிய நிதின் கக்கர் இயக்குகிறார். பூஜா என்டர்டெய்ன்மென்ட், பிளாக் நைட் பிலிம்ஸ், நார்தர்ன் லைட்ஸ் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
இந்தப்படம் ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும் என படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. மேலும், 'ஜவானி ஜானிமன்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது.
-
Adding some flavor to this festive season! #JawaaniJaaneman in cinemas on 31st January.@poojafilms #BlackNightFilms #NorthernLightFilms @nitinrkakkar #SaifAliKhan @AlaiaF_ #Tabu @vashubhagnani @jayshewakramani @PuriAkshai @honeybhagnani #JawaaniJaaneman pic.twitter.com/jXPcPEbTzN
— Jackky Bhagnani (@jackkybhagnani) December 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Adding some flavor to this festive season! #JawaaniJaaneman in cinemas on 31st January.@poojafilms #BlackNightFilms #NorthernLightFilms @nitinrkakkar #SaifAliKhan @AlaiaF_ #Tabu @vashubhagnani @jayshewakramani @PuriAkshai @honeybhagnani #JawaaniJaaneman pic.twitter.com/jXPcPEbTzN
— Jackky Bhagnani (@jackkybhagnani) December 23, 2019Adding some flavor to this festive season! #JawaaniJaaneman in cinemas on 31st January.@poojafilms #BlackNightFilms #NorthernLightFilms @nitinrkakkar #SaifAliKhan @AlaiaF_ #Tabu @vashubhagnani @jayshewakramani @PuriAkshai @honeybhagnani #JawaaniJaaneman pic.twitter.com/jXPcPEbTzN
— Jackky Bhagnani (@jackkybhagnani) December 23, 2019
அதில், மது பாட்டில்கள், கவர்ச்சிக் கன்னிகளுடன் படுக்கையில் கிடக்கும் சைஃப் அலி கானின் முகம் தெரியாதவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போது இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில், சைஃப் அலி கான் படுத்துக்கொண்டு மதுவை தரையில் ஊற்றுவது போன்று போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
#JawaniJaaneman in cinemas this 31st January. Add some colours to modern love this season 🔥@poojafilms #BlackKnightFilms #NorthernLightsFilms @nitinrkakkar #SaifAliKhan @AlayaF___ #Tabu @kubbrasait @vashubhagnani @jayshewakramani @PuriAkshai @honeybhagnani #JawaaniJaaneman pic.twitter.com/xUS5zV1qCn
— Jackky Bhagnani (@jackkybhagnani) December 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#JawaniJaaneman in cinemas this 31st January. Add some colours to modern love this season 🔥@poojafilms #BlackKnightFilms #NorthernLightsFilms @nitinrkakkar #SaifAliKhan @AlayaF___ #Tabu @kubbrasait @vashubhagnani @jayshewakramani @PuriAkshai @honeybhagnani #JawaaniJaaneman pic.twitter.com/xUS5zV1qCn
— Jackky Bhagnani (@jackkybhagnani) December 24, 2019#JawaniJaaneman in cinemas this 31st January. Add some colours to modern love this season 🔥@poojafilms #BlackKnightFilms #NorthernLightsFilms @nitinrkakkar #SaifAliKhan @AlayaF___ #Tabu @kubbrasait @vashubhagnani @jayshewakramani @PuriAkshai @honeybhagnani #JawaaniJaaneman pic.twitter.com/xUS5zV1qCn
— Jackky Bhagnani (@jackkybhagnani) December 24, 2019