ETV Bharat / sitara

'சத்ரபதி சிவாஜி' படத்தில் நடிக்க உள்ள ரித்தேஷ் தேஷ்முக்!

author img

By

Published : Feb 20, 2020, 5:42 PM IST

சத்ரபதி சிவாஜி குறித்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெனிலியாவின் கணவரும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் நடிக்க உள்ளார்.

Riteish Deshmukh
Riteish Deshmukh

இந்தியில் 2003ஆம் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் 'துஜே மேரி கசம்'. மலையாளத்தில் வெளியான 'நிறம்' திரைப்படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் ஜெனிலியாவும், அவருக்கு ஜோடியாக நடிகரும் ஜெனிலியாவின் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக்கும் அறிமுகமாகினர். பின்னர் ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக மாறினர் .

  • एखाद्या स्वप्नाच्या उंबरठ्यावर उभं राहणं म्हणजे हेच असावं कदाचित...आज शिवरायांच्या जन्मदिनाच्या निमित्ताने हे सांगायला लय आनंद वाटतोय की
    रितेश देशमुख, अजय-अतुल यांच्या सोबतीने घेऊन येतोय शिवत्रयी
    शिवाजी
    राजा शिवाजी
    छत्रपती शिवाजी
    शिवरायांच्या जन्मदिनाच्या खूप साऱ्या सदिच्छा 🙏🌹 pic.twitter.com/r4GaizGCeE

    — nagraj manjule (@Nagrajmanjule) February 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தற்போது ரித்தேஷ் தேஷ்முக் இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே இயக்கத்தில் உருவாக இருக்கும் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு இரட்டை இசையமைப்பாளர்கள் அஜய் - அதுல் இசையமைக்கின்றனர்.

இது குறித்து நாகராஜ் மஞ்சுலே தனது ட்விட்டர் பக்கத்தில், சிவாஜியின் பிறந்தநாளான இன்று படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கு கனவு போன்று உள்ளது. சத்ரபதி சிவாஜி படத்தில் ரித்தேஷ் தேஷ்முக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியாகும் என்று வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு தற்போது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.