ETV Bharat / sitara

கடலுக்கு அடியில் பார்ட்டி கொண்டாடிய பிரியங்கா சோப்ரா - பிரியங்கா சோப்ரா படங்கள்

ஸ்பெனியில் தனது குழுவினருடன் ஸ்கூபா டைவிங்கில் ஈடுப்பட்ட பிரியங்கா சோப்ரா, அப்போது எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Priyanka Chopra
Priyanka Chopra
author img

By

Published : Oct 18, 2021, 5:40 PM IST

பிரியங்கா சோப்ரா வரவிருக்கும் வலைத் தொடரான ​​'சிட்டாடெல்' ( Citadel) குழுவினருடன் ஸ்பெயினில் உள்ளார். அப்போது அந்த குழுவினருடன் ஸ்பா டைவிங் (ஆழ்கடல் நீச்சல்) செய்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை பிரியங்கா சோப்ரா தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது, "ஆழ்கடல் நீச்சல் மன அழுத்தத்திலிருந்து விடுபட வைத்தது. நீருக்கடியில் கடவுளின் அற்புதமான படைப்பை ரசிப்பதை விட வேறு என்ன செய்ய முடியும்.

ஸ்கூபா டைவிங்கில் பிரியங்கா சோப்ரா

இந்த பார்ட்டிக்கு என்னை அழைத்த சிட்டாடெல் படக்குழுவினருக்கு நன்றி. இதன் மூலம் எனக்கு ஒரு மாயாஜால அனுபவம் கிடைத்துள்ளது அனைவருக்கும் நன்றி"என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உள்ளத்தை கிள்ளாதே: பிரியங்காவை பாடகியாக்கிய வாத்தியார் இமான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.