ETV Bharat / sitara

#HBDKareenaKapoor - பிறந்தநாள் ட்ரீட்டாக முத்தம் தந்த கரீனா! - kereena and saif love

39ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் கரீனா கபூர் தனது காதல் கணவருக்கு முத்தமிட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

#HBDKareenaKapoor
author img

By

Published : Sep 22, 2019, 7:09 PM IST

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் கரீனா கபூர். சமெலி (chameli), தேவ் (Dev), ஓம்கரா (omkara) என பல திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். 19 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் வெற்றிகரமான நடிகையாக திகழ்ந்து வரும் கரீனாவுக்கு இன்று 39ஆவது பிறந்தநாள்.

நேற்றிரவே கரீனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. அவரது காதல் கணவர் சயிஃப் அலிகான் வாழ்த்து சொல்லி முத்தம் ஒன்றை பெற்றுக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

kareena kiss saif
kareena kiss saif

கரீனா தற்போது குட் நியூஸ் (Good news), அங்ரெசி மீடியம் (Angrezi medium) என இரு படங்களில் நடித்துவருகிறார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் கரீனாவுக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

#HBDKareenaKapoorKhan #HBDKareenaKapoor #KareenaKapoor

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.