ETV Bharat / sitara

'பட வாய்ப்பிற்காக ஹீரோ யாருடன் படுப்பார்?' - பிரபல நடிகை பகீர் கேள்வி! - smruthi marathe

பிரபல மராத்தி நடிகை ஸ்மிருதி மராதே தன்னை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரிடம் அவரது மூக்கை உடைக்கும் அளவிற்கு பதில் கேள்வியை எழுப்பியுள்ளார்.

ஸ்மிருதி மராதே
author img

By

Published : Apr 7, 2019, 8:30 PM IST

மீடூ விவகாரத்திற்கு பிறகு சினிமா நடிகைகள் தங்களது வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை தைரியமாக தெரிவித்து வருகின்றனர். இதனால் சினிமாத்துறைக்கு வரும் அறிமுக நடிகைகளும் எதையும் வெளிப்படையாக பேச முடிகிறது.

'நான் அவன் இல்லை-2', 'இந்திர விழா', 'அரவான்', 'குரு சிஷ்யன்' ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்மிருதி மராதே. இவர் தமிழ் படங்களில் நடித்ததை விட மராத்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில், தனது ஆரம்ப காலகட்டத்தில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “பட வாய்ப்பிற்காக பிரபல தயாரிப்பாளரை சந்திக்கச் சென்றேன். அப்போது, அவர் என்னிடம் பட வாய்ப்பு தருகிறேன் ஆனால் நீ எனக்கு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்றார். இதற்கு அர்த்தம் தெரிந்துகொண்ட நான், பட வாய்ப்பிற்காக உங்களுடன் படுக்கையை பகிர்ந்தால், அதே படத்திற்காக கதாநாயகன் யாருடன் படுக்கையை பகிர்வார்? என கேள்வி எழுப்பினேன்” என தெரிவித்துள்ளார்.

Intro:Body:

news

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.