பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர் தனது சகோதரியான அம்ரிதா அரோராவுடன் 15 ஆண்டுகளுக்கு முன்னர், எடுத்த புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட, அந்தப் புகைப்படத்தில் சகோதரிகள் இருவரும் ஒன்றாக இணைந்து காணப்பட்டனர்.
அந்தப் புகைப்படத்தில், 'இந்த நாளில் 15 ஆண்டுகளுக்கு முன்னர், ஃப்ளாஷ்பேக் ஃப்ரை டே' என மலைக்கா அரோரா குறிப்பிட்டிருந்தார்.