வினில் மேத்யூ இயக்கத்தில் நடிகை டாப்சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஹசின் தில்ரூபா'.
இந்த படத்தில் டாப்சியுடன் விக்ராந்த் மாஸ்ஸி, ஹர்ஷவர்தன் ராணே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அமித் திரிவேதி இசையமைக்கும் இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று (ஜூன்.11) 'ஹசின் தில்ரூபா' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில், 'ஹசின் தில்ரூபா' தனது கணவரின் கொலையில் முக்கிய நபராக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளும் போது, ஹசின் தில்ரூபாவின் கடந்த காலம் குறித்தான விபரங்கள் வெளிப்படுகின்றன.
-
Ek tha Raja, ek thi Rani, hui shuru ek khooni prem kahani.#HaseenDillruba #TheUltimateKaunspiracy@vinilmathew @kanikadhillon @taapsee @VikrantMassey @harsha_actor @aanandlrai #Himanshusharma @cypplOfficial @TSeries #BhushanKumar @ErosNow pic.twitter.com/BToOjP22v9
— Netflix India (@NetflixIndia) June 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Ek tha Raja, ek thi Rani, hui shuru ek khooni prem kahani.#HaseenDillruba #TheUltimateKaunspiracy@vinilmathew @kanikadhillon @taapsee @VikrantMassey @harsha_actor @aanandlrai #Himanshusharma @cypplOfficial @TSeries #BhushanKumar @ErosNow pic.twitter.com/BToOjP22v9
— Netflix India (@NetflixIndia) June 11, 2021Ek tha Raja, ek thi Rani, hui shuru ek khooni prem kahani.#HaseenDillruba #TheUltimateKaunspiracy@vinilmathew @kanikadhillon @taapsee @VikrantMassey @harsha_actor @aanandlrai #Himanshusharma @cypplOfficial @TSeries #BhushanKumar @ErosNow pic.twitter.com/BToOjP22v9
— Netflix India (@NetflixIndia) June 11, 2021
இது இன்னும் காவல்துறையினரை குழப்பம் அடைய செய்கிறது. இறுதியில் இக்கொலையை செய்தது யார் என்பதை கண்டுப்பிடிக்கும் வகையில், திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
'ஹசின் தில்ரூபா' நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.