ETV Bharat / sitara

A Suitable Boy: நெட்பிளிக்ஸ் அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு - நெட்பிளிக்ஸ்

இந்த படத்தில் கோயிலுக்குள் முத்தக் காட்சி வைத்திருப்பது, இந்துக்கள் மனதை புண்படுத்துகிறது என பாஜக இளைஞரணியின் தேசிய செயலாளர் கவுரவ் திவாரி புகாரளித்துள்ளார்.

FIR against Netflix officials
FIR against Netflix officials
author img

By

Published : Nov 24, 2020, 5:32 PM IST

நெட்பிளிக்ஸின் ‘ஏ சூட்டபிள் பாய்’ திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது என அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நெட்பிளிக்ஸ் அலுவலர்கள் மீது ரேவா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீரா நாயர் இயக்கத்தில் தபு, ரசிகா டுகல், இஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'ஏ சூட்டபிள் பாய்’ (A Suitable Boy). இந்த படத்தில் கோயிலுக்குள் முத்தக் காட்சி வைத்திருப்பது, இந்துக்கள் மனதை புண்படுத்துகிறது என பாஜக இளைஞரணியின் தேசிய செயலாளர் கவுரவ் திவாரி புகாரளித்துள்ளார்.

நெட்பிளிக்ஸ் அலுவலர்களான மோனிகா ஷெர்கில், அம்பிகா குரானா ஆகியோர் மீது மத்திய பிரதேச மாநிலம் ரேவா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.