இந்திய சினிமாவின் மிக முக்கியமான திரைத்துறை கலைஞர்களில் ஒருவர் ஷபானா அஸ்மி. பாலிவுட்டின் புதிய அலை இயக்குநர்கள் பலருடன் பணியாற்றியிருக்கிறார். இவர் சமீபத்தில் லிவிங் லிக்யூட்ஸ் (Living Liquidz) எனும் ஆன்லைனில் மது விற்பனை செய்யும் அப்ளிகேசனில் பணத்தை செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், உஷாராக இருங்கள்; லிவிங் லிக்யூட்ஸ் (Living Liquidz) என்னை ஏமாற்றிவிட்டார்கள். பணத்தை செலுத்திவிட்டேன், எனக்கான பொருள் இன்னும் வரவில்லை. நான் கால் செய்தாலும் அவர்கள் எடுப்பதில்லை.
பணம் செலுத்திய எண்: 919171984427 ; IFSC- PYTM0123456 என இது தொடர்பான விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ஷபானா அஸ்மி எவ்வளவு பணம் செலுத்தினார் என்பது தெரியவில்லை.
-
Finally traced the owners of @living_liquidz & it turns out that the people who cheated me are fraudsters who have nothing to do with Living Liquidz! I urge @mumbaipolice and @cybercrime to take action to stop these crooks from using names of legitimate businesses & scamming us https://t.co/AUobsRg0on
— Azmi Shabana (@AzmiShabana) June 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Finally traced the owners of @living_liquidz & it turns out that the people who cheated me are fraudsters who have nothing to do with Living Liquidz! I urge @mumbaipolice and @cybercrime to take action to stop these crooks from using names of legitimate businesses & scamming us https://t.co/AUobsRg0on
— Azmi Shabana (@AzmiShabana) June 24, 2021Finally traced the owners of @living_liquidz & it turns out that the people who cheated me are fraudsters who have nothing to do with Living Liquidz! I urge @mumbaipolice and @cybercrime to take action to stop these crooks from using names of legitimate businesses & scamming us https://t.co/AUobsRg0on
— Azmi Shabana (@AzmiShabana) June 24, 2021
பின்னர் லிவிங் லிக்யூட்ஸ் உரிமையாளரை தொடர்பு கொண்ட ஷபானா, தன்னை ஏமாற்றியவர்களுக்கும் அந்நிறுவனத்துக்கு தொடர்பு இல்லை என அறிந்துள்ளார். இதுகுறித்து மும்பை போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.ஆன்லைனில் சரக்கு வாங்கும் மதுப்பிரியர்களே உஷார்.
இதையும் படிங்க: சொமேட்டோ ஊழியரைப் போன்று ஆடை அணிந்து மது விற்ற நபர் கைது!