ETV Bharat / science-and-technology

வாட்ஸ் அப்-பில் அதிரடி அப்டேட்- என்ன தெரியுமா? - beta testing

வாட்ஸ்அப்பில் இனி ஆண்ட்ராய்டில் இருந்து ஐஓஎஸிற்கு சேட் history உள்ளிட்ட தகவல்களை பறிமாற்றலாம் என ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

whats app testing
whats app testing
author img

By

Published : Jun 15, 2022, 3:47 PM IST

Updated : Jun 15, 2022, 4:17 PM IST

கடந்த ஆண்டு வரை ஐபோனில் இருந்து ஆண்ட்ராய்டிற்கு சேட் historyஐ மாற்றும் வசதி இருந்தது. இந்த நிலையில் beta டெஸ்டிங் அடிப்படையில் ஆண்ட்ராய்டில் இருந்து ஐஓஎஸிற்கு சேட் வரலாறு, புகைப்படங்கள், வீடியோக்கள், வாய்ஸ் மெசேஜ் உள்ளிட்ட தகவல்களை பரிமாற்றிக் கொள்ளலாம்.

வாட்ஸ்அப் betaவை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு இதற்கு சில அம்சங்கள் தேவை... ஆண்ட்ராய்டு 5 லாலிபாப் அல்லது ஆண்ட்ராய்டு 2.22.7.74 பதிப்பு வைத்திருக்க வேண்டும்.

வாட்ஸ் ஆப் அப்டேட்
வாட்ஸ் ஆப் அப்டேட்

பழைய போனில் பயன்படுத்திய அதே செல்போன் எண்ணை வைத்திருக்க வேண்டும்... இருப்பினும், இந்த அம்சத்தை அனைவருக்கும் பயன்படுத்த சிறிது காலம் ஆகும்.

இதையும் படிங்க: 5ஜி தொழில்நுட்பத்திற்கான ஏலத்தை நடத்த மத்திய அமைச்சரவை அனுமதி!

Last Updated : Jun 15, 2022, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.