ETV Bharat / science-and-technology

விண்டோஸ் 10: நெருங்கும் முடிவு காலம் - புதிய பதிப்பை களமிறக்கும் முனைப்பில் மைக்ரோசாப்ட்!

2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன், விண்டோஸ் 10 இயங்குதளம் சார்ந்த செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் புதிய பதிப்பு ஜூன் 24ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Microsoft, Windows 10, Windows OS, Microsoft CEO Satya Nadella, Thurrott, latest tech news, latest Microsoft news, மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10, விண்டோஸ் 10, சத்ய நாதெல்லா, விண்டோஸ் 10 குளோஸ், பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட்,  விண்டோஸ் 10 இயங்குதளம், சத்ய நாடெல்லா, டெக் செய்திகள், மைக்ரோசாஃப்ட், latest tech news tamil, latest technology news tamil, டெக்னாலஜி செய்திகள், upcoming software updates, windows updates, windows update tamil, விண்டோஸ் அப்டேட்ஸ் தமிழ்
விண்டோஸ் 10
author img

By

Published : Jun 16, 2021, 10:09 PM IST

Updated : Jun 16, 2021, 11:38 PM IST

விண்டோஸ் 10: இயங்குதளத்துக்கு அளித்து வந்த ஆதரவை 2025ஆம் ஆண்டுடன் மைக்ரோசாப்ட் நிறுத்திக்கொள்ள உள்ளது.

இதற்கு மாற்றாக முற்றிலும் திறம்பட மேம்படுத்தப்பட்ட இலகுவான அம்சங்களுடன் விண்டோஸ் புதிய இயங்குதள பதிப்பை மைக்ரோசாப்ட் வெளியிடவுள்ளது. ஜூன் 24ஆம் தேதி இதன் வெளியீட்டு நிகழ்வு இருக்கும் என்ற செய்திகள் கசிந்து வருகின்றன.

ஐடெல் மேஜிக் 2 4ஜி: குட்டி மொபைல்ல இத்தனை அம்சங்களா!

படைப்பாளிகளைக் கவரும் வண்ணம் தங்களின் புதுவரவு இருக்கும் என நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார். ஜூலை 29, 2015 அன்று விண்டோஸ் 10 இயங்குதளம் பயனர் சந்தையில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jun 16, 2021, 11:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.