ETV Bharat / science-and-technology

இந்தியாவில் அறிமுகமாகவுள்ள லெனோவாவின் புதிய கேமிங் லேப்டாப்! - டெக்னாலஜி

சிறந்த கேமிங் அனுபவத்தையும், லேட்டஸ்ட் கேம்களை விளையாடுகையில் தரமான காணொலி அனுபவத்தையும் வழங்கும் வகையிலும், நீண்ட பேட்டரி திறனுடனும் இந்த லேப்டாப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

லெனோவா
லெனோவா
author img

By

Published : Dec 1, 2020, 7:05 PM IST

Updated : Feb 16, 2021, 7:53 PM IST

பட்ஜெட் லேப்டாப்களை தொடர்ந்து சந்தைகளில் அறிமுகப்படுத்துவதில் பெயர்பெற்ற லெனோவா நிறுவனம், கேமிங் லேப்டாப் சந்தையையும் ஆட்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ’லிஜியன் 5’ என்னும் புதிய கேமிங் லேப்டாப்பை, இந்தியாவில் லெனோவா அறிமுகப்படுத்தியுள்ளது.

லெனோவா லிஜியன் 5 சிறப்பம்சங்கள் :

  • 15.6 இன்ச் 1080 டிஸ்ப்ளே
  • 120Hz refresh rate
  • AMD Ryzen 5 4600H ப்ராசஸர்
  • NVIDIA கிராஃபிக்ஸ்
  • எடை - 2.3 கிராம்
  • எட்டு மணி நேரம் நீடிக்கும் பேட்டரி வசதி
  • வீடியோ கேம் விளையாடும்போது லேப் டாப் சூடாவதைத் தணிக்கும் வசதி
  • கருப்பு நிறத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த லேப் டாப்பின் தொடக்க விலை ரூபாய் 75,990.

Last Updated : Feb 16, 2021, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.