ETV Bharat / science-and-technology

ரியல்மி டைசோவின் முதல் மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

ரியல்மியின் துணை பிராண்ட் ஆன டைசோ நிறுவனம் தனது முதல் மலிவு விலை ஸ்மார்ட்வாட்சை இன்று (ஆக. 3) அறிமுகம் செய்துள்ளது.

smartwatch
smartwatch
author img

By

Published : Aug 3, 2021, 2:53 PM IST

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மியின் துணை பிராண்ட் ஆன டைசோ நிறுவனம் தனது முதல் மலிவு விலை டைசோ ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து டைசோ இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அபிலாஷ் பாண்டா கூறுகையில், டைசோ ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ. 3,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், வரும் ஆகஸ்ட் 6 முதல் பிளிப்கார்ட்டில் ரூ.2,999 சிறப்பு சலுகை விலையில் வாங்கிக்கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.

டைசோ ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சங்கள்

  • 1.4 அங்குல (320×320 பிக்சல்) சதுர வடிவ தொடுதிரை
  • 600 நிட்ஸ் பிக்சர் ப்ரைட்னஸ்
  • 60 வாட்ச் டயல்கள்
  • 1.5 மீட்டர் வாட்டர் ரெசிடென்ட்
  • உடற்பயிற்சி மற்றும் கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட 90 விளையாட்டுகளை கண்காணிக்கும் ஸ்மார்ட் ஃபிட்னஸ் டிராக்கர்
  • 315 mAh பேட்டரி(ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 நாள்கள் வரை நீடிக்கும்)
  • புளூடூத் 5.0
  • Realme Link ஆப்
  • ஸ்மார்ட் AIoT கட்டுப்பாடு

இதையும் படிங்க: Realme Watch S Silver: ஸ்டைலான ரியல்மி வாட்ச் எஸ்; சில்வர் பதிப்பு வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.