ஹைதராபாத்: நோக்கியா பல்வேறு உயர்தர ஒலி அமைப்புகளுடன் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை அறிவித்துள்ளது.
இந்தத் தொலைக்காட்சிகள் 43, 50, 55, 65 ஆகிய அங்குலங்களில் விரைவில் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. இதன் தொடக்க விலை ரூ.31,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நோக்கியா புதிய தொகுப்பு தொலைக்காட்சிகளின் சிறப்பம்சங்கள்:
- ஜே.பி.எல், ஓன்கியோ ஆகிய நிறுவனங்களின் அதிரடி ஒலியமைப்புகள்
- ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம்
வெளியானது குறைந்த விலை போக்கோ சி3!
- கூகுள் குரோம்காஸ்ட் உள்ளீடு
- தெளிவான காட்சியமைப்பு
- ஆக்டாகோர் புராசஸர்.