ETV Bharat / science-and-technology

தும் தும்... கூடுதல் பாஸ் தொழில்நுட்பத்துடன் வெளியான சோனியின் இயர்பட்ஸ்!

டெல்லி: சோனி இந்தியா தனது ட்ரூ வயர்லெஸ் வகை இயர் பட்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது.

sony earbuds
sony earbuds
author img

By

Published : Jul 7, 2020, 9:35 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

WF-XB700, WF-SP800N ஆகிய இரண்டு ரகங்களை பயனர்கள் வசதிக்காக இரண்டு விலை அம்சங்களுடன் தகவல் சாதன சந்தைக்கு சோனி இந்தியா நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

சோனி WF-XB700 சிறப்பம்சங்களை்:

  • சோனி WF-XB700 ரகத்தில் 12எம்எம் டிரைவர்களும், சோனியின் எக்ஸ்டிரா பேஸ் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டிருக்கிறது.
  • பயனர்களின் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
  • IPX4 தர தண்ணீர் பாதுக்காப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது
  • ப்ளூடூத் 5 மூலம் தகவல் சாதனங்களுடன் இணைந்து கொள்ளும் இந்த இயர்பட்ஸ், சீரான ஒலி அனுபவத்தை வழங்குகிறது.
  • இயர்பட்ஸ் மட்டும் ஒன்பது மணி நேரத்திற்கு மின்கல சேமிப்புத் திறனை வழங்குகிறது.
  • இயர்பட்ஸை சேமித்து வைக்கும் கையடக்க சாதனத்தில், 18 மணி நேரம் பயன்படுத்துவதற்கான மின்சாரத்தை சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.
    சோனி நிறுவனத்தின் WF-XB700ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்

சோனி WF-SP800N சிறப்பம்சங்கள்:

  • சுற்றுப்புற ஒலியளவைக் குறைக்கும் (நாய்ஸ் கேன்சலிங்) வசதி வழங்கப்பட்டுள்ளது.
  • IP55 தர தண்ணீர், வேர்வையிலிருந்து பாதுகாப்பு
  • அடாப்டிவ் சவுன்ட் கண்ட்ரோல்
  • இன்ட்யூட்டிவ் டச் கன்ட்ரோல்
  • 9 மணி நேர மின்கல சேமிப்புத் திறன்
  • இயர்பட்ஸை சேமித்து வைக்கும் கையடக்க சாதனத்தில், 26 மணி நேரம் பயன்படுத்துவதற்கான மின்சாரத்தை சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.
    சோனி நிறுவனத்தின் WF-SP800N ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்

விலை நிலவரம்

  • WF-XB700- ரூ. 11,990
  • WF-SP800N - ரூ. 18,990

முகக்கவசம் அணியுங்கள்...! நீங்கள் கேட்டதைத் தருகிறோம் - ட்விட்டர் நிர்வாகம்

இந்த அதிரடி இசை அனுபவ தகவல் சாதனங்கள் பயனர்கள் வசதிக்காக வெள்ளை, நீலம், கறுப்பு ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.