ETV Bharat / science-and-technology

மருத்துவத் துறையில் முக்கிய தேவைகளில் ஒன்று 'செயற்கை நுண்ணறிவு'...! - Artificial intelligence transforms the future of healthcare

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சுகாதாரத்தின் எதிர்காலத்தை மாற்றுகிறது என்ற உண்மையை மறுக்க முடியாது. இதன் விளைவாக, செயற்கை நுண்ணறிவின் சரியான பயன்பாட்டிற்காக புதிய தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கான வழிகாட்டுதல்களை தற்காலத்தில் உருவாக்குவது கட்டாயமாகிறது.

ai technology used in healthcare
ai technology used in healthcare
author img

By

Published : May 21, 2020, 3:10 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு மருத்துவ உலகில் பெரும் மாற்றம் உருவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் சிலர் கணித்துள்ளனர்.

கரோனா நோய்த் தொற்று போன்ற காலங்களில், நோயாளிகளை மருத்துவர்கள் எளிதில் அணுகமுடியாத சூழல் ஏற்பட்டால் செயற்கை நுண்ணறிவு நமக்கு உறுதுணையாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மறுஆய்வையும், பரிந்துரைகளையும் கொலம்பியா பல்கலைக்கழக மெயில்மேன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்-இன், ஹெயில்ப்ரூன் மக்கள் தொகை மற்றும் குடும்ப சுகாதாரத் துறையின் இணை பேராசிரியர் நினா ஸ்வால்பே சில ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு மூலம் பெரும் தொற்று ஏற்படும் வேளையில், அனைத்தையும் எளிதில் கையாள முடியும். இதனை உறுதிசெய்வதற்கு பெரும் முதலீடுகள்வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.