ETV Bharat / science-and-technology

ஜாப்ரா எலைட் 45h: அதிரடி விலையில் சிறப்பம்சங்களுடன் வரும் ஆன்-இயர் ஹெட்போன்!

author img

By

Published : Jul 25, 2020, 6:41 PM IST

Updated : Feb 16, 2021, 7:52 PM IST

டென்மார்க் நிறுவனமான ஜாப்ரா தனது புதிய ஆன்-இயர் ஹெட்போனை ரூ.9,999 என்ற விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

jabra elite 45h
jabra elite 45h

ஜாப்ரா தனது புதிய ஆன்-இயர் ஹெட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. ஜாப்ரா எலைட் 45h என அழைக்கப்படும் ஹெட்போன்கள் ரூ.9,999 விலையுடன் விற்பனையாகவிருக்கின்றன. இதனை அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் பதிவுசெய்து பெற்றுக்கொள்ளலாம்.

ஜாப்ராவிலிருந்து வரும் ஆன்-இயர் ஹெட்போன்கள் சிறந்த ஒலி வசதியோடு வடிவமைக்கப்படுகின்றன. மேலும் இது உயர்தர பொருள்களிலிருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஜாப்ரா மைசவுண்ட் அம்சத்துடன் ஆடியோ அனுபவத்தைக் கேட்டு ரசிக்க பயனர்கள் ஜாப்ரா சவுண்ட்+ செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஆசஸ் ROG 3: இது விளையாட்டுப் பிரியர்களுக்கான ஸ்மார்ட்போன்!

ஜாப்ரா எலைட் 45h அம்சங்கள்

  • 40 மிமீ ஸ்பீக்கர்
  • ப்ளூடூத் 5.0 இணைப்பு
  • இரட்டை மைக்ரோபோன்
  • அமேசான் அலெக்சா, சிரி, கூகுள் வசதி
  • ஒரு தடவை மின்னூட்டம் செய்தால், 50 மணிநேர இடைவிடாத பயன்பாட்டைக் கொடுக்கும் திறன்
  • 15 நிமிடங்கள் மின்னூட்டம் செய்தால் 10 மணிநேரம் இசையைக் கேட்டு ரசிக்கலாம்
    jabra elite 45h
    ஜாப்ரா எலைட் 45h

Last Updated : Feb 16, 2021, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.