ஹைதராபாத்: சுற்றுச்சூழலுக்கு உகந்த 100 விழுக்காடு ரப்பர் பால் கலப்பு இல்லாத யோகா பாய்களை ஆப்பிள் தனது இணையதளத்தில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது.
பல உத்தரவாதங்களுடன் ஆப்பிள் நிறுவனம் தனது இணையதளத்தில் கொண்டு வந்துள்ள, பிற நிறுவனங்களின் யோகா பாய்கள் மிகுந்த தரமிக்கதாகவும், அதீத உழைப்பு கொண்டதாகவும், 6மிமீ தடிமன் கொண்டதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.