ETV Bharat / science-and-technology

2020ஆம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள்! - Best of Health 2020

2020ஆம் ஆண்டில் மருத்துவத் துறை, தொழில்நுட்பத் துறை என அனைத்திலும் வெளிவந்த சிறந்த கண்டுபிடிப்புகள் குறித்து பார்ப்போம்.

2020 Technological Innovations
2020 Technological Innovations
author img

By

Published : Jan 1, 2021, 6:28 AM IST

Updated : Feb 16, 2021, 7:53 PM IST

ஹைதராபாத்: ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள் குறித்து தெரிந்து கொள்வோம்

மக்கள் பயன்பாடு தொழில்நுட்பங்கள்

  • ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனத்தின் கரோனா காலத்து சமிஞ்சைகள்
  • ஸ்டார்கி லிவியோ AI, (மேம்பட்ட காதுகேட்காதவர்களுக்கான கருவி)
  • ஜியோபிரஸ் சுத்திகரிப்பு (சுத்தமான நீர், உலகில் எங்கும்)
  • க்ளீன்ஸ் பாட் (உலகின் முதல் நுண்கிருமிகளை கொல்லும் ரோபோ
  • சூரிய சாலைகள்

சிறந்த கேஜெட்டுகள் 2020

  • ஜிஃபோர்ஸ் RTX 3080 கிராஃபிக்ஸ்
  • திங்க்பேட் எக்ஸ் 1 மடிப்பு திரை கொண்ட லெனோவா தகவல் சாதனம்
  • நானோ 1, உலகின் மிகச்சிறிய வானியல் கேமரா,
  • கீ-எக்ஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்மார்ட் விசைப்பலகை
  • சோனியின் பிளேஸ்டேஷன் 5
  • இன்ஸ்டா 360 டிகிரி லென்ஸ்

சிறந்த ஆட்டோ தொழில்நுட்பங்கள் 2020

  • அகுராவின் 2021 டி.எல்.எக்ஸ் பயணிகள் ஏர் பேக்,
  • ஐலைட்ஸ், முதல் ஹாலோகிராபிக் கார் உதவியாளர்
  • நிசான் வழங்கிய ஒலி மெட்டா-பொருள்
  • டுகாட்டியின் மல்டிஸ்ட்ராடா வி 4
  • 2020 எஸ்.எஸ்.சி துவாட்டாரா ஹைபர்கார் (எஸ்.எஸ்.சி வட அமெரிக்காவின் உலகின் அதிவேக கார்)

சிறந்த சுகாதார கண்டுபிடிப்புகள் 2020

  • பினாஸ் கோவிட்-19 ஏஜி அட்டை
  • இ-ஓப்ரா இன்ஸ்டாகிராம்
  • ஆக்மெடிக்ஸ் எக்ஸ்விஷன்
  • ஒராசுயர்
  • வெர்டி

Last Updated : Feb 16, 2021, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.