ETV Bharat / lifestyle

பெண்மையை போற்றுவோம்! உலக மகளிர் தின வாழ்த்துகள் - International Womens day

இன்று உலகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த நன்னாளில் பெண்களின் பெருமைகளையும், தியாகத்தையும் போற்றுவோம்.

உலக மகளிர் தினம்
author img

By

Published : Mar 8, 2019, 1:20 PM IST

Updated : Mar 8, 2019, 3:20 PM IST

உடலுறுதி கொண்ட ஆண்களை விட மனவலிமை படைத்த பெண்களுக்கே பலம் என்பது அவர்களுக்க உரித்தா சிறப்பு. பெண்களே பெண்களுக்காக போராடிப்பெற்ற சுதந்திரம் இது. பெண்களுக்கான சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளை ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களை மீட்டெடுக்கப்பட்ட நாள் என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும். மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக என்றும் நமது வாழ்க்கையில் ஒரு முழு உருவாக்கத்தை தருபவர்கள் பெண்கள்.

எனவே, பெண்களுக்கான உரிமையை பெற்ற வரலாற்றை நாம் பின்னோக்கி பார்க்க வேண்டியது அவசியம்.

1789இல் பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட புரட்சியின்போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தி ஒன்றாக சேர்ந்து தங்களுக்கான உரிமையை கேட்டுப் போராடினர். இதில், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கான வாக்குரிமை, நிரந்தர ஊதியம் மற்றும் பெண்கள் அடிமையாக நடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராடினர்.

வெறும் எதிர்ப்பாக கிளம்பிய இந்த போராட்டம் நாளடைவில் பெண்கள் குழுக்களாக ஒன்று திரண்டு கிளர்ச்சியை ஏற்படுத்தினர். பெண்கள்தானே என்று மெத்தனப்போக்கு காட்டிய பிரான்ஸ் மன்னன் 14ஆம் லூயிக்கு பேரிடியாக விழுந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட இந்த போராட்டத்தில் பெண்கள் அனைவரும் ஆயுதமேந்தி போராட்டம் நடத்தி தங்களது உரிமைகளை நிலை நாட்டினர். இந்த செய்தி ஐரோப்பிய நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது.

இதனைத்தொடர்ந்து அந்தந்த நாடுகளில் பெண்கள் தங்களுக்கான உரிமைகளை கேட்டு போராட ஆரம்பித்தனர். பின்னாளில் உலக நாடுகளின் சார்பில் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர்தின நாளாக அறிவிக்கப்பட்டது.

மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து 2019 உடன் 108-வது ஆண்டை நிறைவு செய்துள்ளன. மகளிருக்கான உரிமைகள் கிடைத்துவிட்டது என்று பெருமை பேசினாலும் இந்த நவீன காலகட்டத்திலும் பெண் அடிமைத்தனம் நீடிக்கத்தான் செய்கிறது. தங்களது லட்சிய கனவுகளை நிறைவேற்ற முடியாமல் குடும்பம் என்ற போர்வைக்குள் சிக்கி தவிக்கும் பெண்களும் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆண்களின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பதே உலகம் அறிந்த உண்மை. பாதுகாவலனாக இருக்க வேண்டிய ஆண்கள் பெண்களை ஒரு காமப்பொருளாக காட்சிப்படுத்தும் கொடுமை நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்ணாக வாழ்வதே கடினம்தான்.

அந்த தடைகளை உடைத்தெறிந்து பாலியல் துன்புறுத்தலுக்கும், உச்சகட்ட அவமானங்களை வெளியே சொல்ல முடியாமல் தனக்குள்ளே அடக்கிக்கொண்டு மன உறுதியுடன் போராடிவருகின்றனர். பெண்கள் மீது அனுதாபப்பட வேண்டாம் ஏணியாக இருப்போம். அவர்கள் வாழ்க்கையை அவர்களே முடிவுசெய்ய வாய்ப்புகளை வழங்குவோம்.

AP TELEVISION 0600GMT OUTLOOK FOR 8 MARCH 2019
Here are the stories AP Television aims to cover over the next 12 hours. All times in GMT.
==============
EDITOR'S PICKS
==============
US VA MANAFORT SENTENCE REACTION - Lawyer: No evidence Manafort colluded with Russia. STORY NUMBER 4199770
ARCHIVE MANAFORT - Manafort sentenced to 47 months in prison. STORY NUMBER 4199766
US HI ENTANGLED HUMPBACK - Humpback whale freed from fishing lines off Hawaii. STORY NUMBER 4199772
US CA NAZI SALUTE HOLOCAUST SURVIVOR - Holocaust survivor meets teens from swastika photo. STORY NUMBER 4199777
US CO FAMILY - US man gives details about killing wife, children. STORY NUMBER 4199775
US AR POLICE SHOOTING - Little Rock Police release officer shooting video. STORY NUMBER 4199768
BRAZIL INDIGENOUS MILITARY ATTACKS - Amazon tribe accuses Brazil army of killings. STORY NUMBER 4199780
JAPAN GHOSN LAWYER - Lawyer explains Ghosn's release 'disguise'. STORY NUMBER 4199779
VENEZUELA BLACKOUT - Widespread power outage hits Venezuela. STORY NUMBER 4199776
CHINA NPC DIPLOMACY - Wang: China will protect Chinese companies. STORY NUMBER 4199781
---------------------------
TOP STORIES
---------------------------
VENEZUELA POLITICAL CRISIS - Continued coverage as a defiant Juan Guaidó returned home to Venezuela and has called for a national day of protest across Venezuela this Saturday to intensify the opposition's campaign to topple the government of Nicolas Maduro. As it has become customary, Maduro also called for a national rally against  imperialism on the same day, March 9.
::Covering developments
WORLD WOMEN'S DAY - Protests and rallies around the globe to mark International Women's Day.
::Times TBA
------------------------------------------------------------
OTHER NEWS - AMERICAS (THURSDAY)
------------------------------------------------------------
US SEVERE WEATHER - The 23 people killed in the nation's deadliest tornado in nearly six years have come into focus, with the coroner identifying them and releasing their names.
::Monitoring
------------------------------------------------------------
OTHER NEWS - ASIA
------------------------------------------------------------
SKOREA US DEFENSE SIGNING - South Korea and the U.S. sign agreement on shared defense costs
::0710G - Signing. Covering / Accessing
CHINA NPC SESSION - Li Zhanshu, Chairman of the National People's Congress, deliver work report to the delegates of the ongoing annual NPC
::0700G – Session. Covering live, edit on merit
PHILIPPINES WOMEN'S DAY -Gabriela women's group lead protests in Manila to mark International Women's Day.
::0300G- Protest near Presidential Palace. Covering live, edit to follow
::0600G - Protest at Plaza Bonifacio . Covering live, edit to follow
INDIA WOMEN'S DAY - Women's rights groups rally in New Delhi to mark International Women's Day.
::0630G – Rally. Covering live, edit to follow
SKOREA WOMEN'S DAY - People gather near Bosingak Pavilion in central Seoul to take part in a rally marking International Women's Day.
::0700G - Rally starts. Covering live, edit to follow
PAKISTAN WOMEN'S MARCH - Women march planned in solidarity with women victims of harassment and those coming forward as part of #metoo movement.
::The march is being held to mark International Women's Day
::Expect by 1430G
------------------------------------------------------------
OTHER NEWS - EUROPE/AFRICA
------------------------------------------------------------
SPAIN WOMEN'S DAY _ Massive marches and a women workers' strike are scheduled in cities across Spain to mark International Women's Day.
Madrid
::1100GMT – Protest and strike at Puerta del Sol. Covering Live. LiveU quality edit to follow.
::1800GMT – Main demonstration starts at Atocha and ends up at Plaza Espana. Covering Live. LiveU quality. Edit to follow.
Barcelona
::1730GMT- Tens of thousands are expected to march on Gran Via in Barcelona. Covering Live. LiveU quality. Edit to follow.
ITALY WOMEN'S DAY _Strike and protest against violence against women to mark International Women's Day.
::0730GMT - Transport and general strike against government policies and in support of women with all unions participating. Edited self cover.
::0930GMT - Protest against violence against women at the Health Ministry and Labour Ministry.  Edited self cover.
::1600GMT - Annual march to mark international Women's day. Edited self cover.
RUSSIA WOMEN'S DAY _ Russian President Vladimir Putin congratulates women on International Women's Day, a national holiday in Russia.
::TIME TBA - Putin congratulates women on International Women's Day, a national holiday in Russia. Accessing edited coverage.
BELGIUM WOMEN'S DAY _March in Brussels to mark International Women's Day.  
::1600 GMT – Women march from Brussels Gare Central to Place Luxembourg to mark International Women's Day. Edited self cover
BRITAIN WOMEN'S DAY _ The Duchess of Sussex will attend a panel discussion on issues affecting women.
::TIME TBA. Accessing edit.
FRANCE WOMEN'S DAY _ French President Emmanuel Macron presents the newly-created Simone Veil Prize, aimed at rewarding actions around the world in favor of women's rights coinciding with International Women's Day.
::0930GMT – Event begins. Covering Live. LiveU quality. Edit to follow.
::Arrival of Brigitte and Emmanuel Macron
::Speech by Delphine Horvilleur, female rabbi
::Speech by Macron, then he gives the award
::Speech with the laureate of the Simone Veil Prize
TURKEY WOMEN'S DAY _ Thousands are expected to march in Istanbul to mark International Women's Day.
::1630GMT – March begins. Covering Live. LiveU quality. Edit to follow.
UKRAINE WOMEN'S DAY _Activists plan to march in Kiev to mark International Women's Day.
::1000GMT – March begins. Edited self cover. Live on merit.
KENYA WOMEN'S DAY _ Kenyan women are expected to protest against abuse, inspired by the #MeToo movement.
::0800GMT - Protest begins. Edited self cover. On merit.
ALGERIA PROTEST _ Algerians plan new protests after Friday Muslim prayers against President Abdelaziz Bouteflika's candidacy for a fifth term.
::1400GMT- Protests expected to begin. Edited self cover
BELGIUM JEWISH MUSEUM TRIAL _ Jurors in the trial of a suspected jihadi charged with terrorism offenses over the 2014 killing of four people at Belgium's Jewish museum are still considering their verdict. The 12-member jury had been due to rule Thursday morning on whether Mehdi Nemmouche is guilty of four counts of "terrorist murder." But court officials say a verdict is unlikely before early Thursday evening. Nemmouche could face up to 30 years in prison.
::Covering developments
POLAND NATO _NATO Secretary General Jens Stoltenberg addresses a conference organized by the Polish Institute of International Affairs and the German Marshall Fund to discuss defense related issues facing Poland and NATO.
::0915GMT – Accessing Live. Edit to follow.
TURKEY SYRIA PROTEST_ Thousands expected to take part in a march to call for the release of imprisoned women and children in Syria.
::1130GMT- Protest begins. Accessing Live. Edit on merit
SEYCHELLES OCEAN MISSION _ First dive of the UK-led Nekton Mission to explore the depths of the Indian Ocean off the Seychelles. Their goal is to map a vast stretch of sea down to depths of 3000 metres to discover what impact rising water temperatures are having on marine life and measure pollution within a fragile ecosystem that 2.5 billion people along the ocean rim rely on for their very existence. They expect to also find hundreds of new species as they descend in mini submarines and deploy data collecting sensors to the ocean floor to document previously undiscovered coral forests and look for evidence of climate change.
::Edited self cover. Details TBA
------------------------------------------------------------
OTHER NEWS - MIDDLE EAST
------------------------------------------------------------
SYRIA FIGHTING - U.S.- backed forces continue their assault on last IS held territory though advance may slow after discovery of more civilians
::Monitoring
YEMEN CEASEFIRE - Monitoring situation in Hodeida after warring parties agreed on first stage of pullout of forces from key port city
::Monitoring
SUDAN UNREST - Monitoring protests against longtime ruler Omar Bashir
::Monitoring
QATAR TALIBAN US - Possible talks between the U.S. and the Taliban in Qatar
::Monitoring
LEBANON UNHCR - UN High Commissioner for Refugees Filipo Grande visits Lebanon
:: Beirut, meeting with foreign minister, self-cover, timing TBA
LEBANON NASRALLAH - Speech by Hezbollah Sec-Gen Hassan Nasrallah
:: Beirut, 1330GMT, uppick ex Al Manar TV on merit
GAZA VIOLENCE — Monitoring events at Gaza-Israel border following Friday prayers
:: LIVE ex Hamas-affiliate Al Aqsa TV. Usually starts at 1330GMT.
:: Self-cover on merit
IRAQ PROTESTS - Monitoring for new protests in Basra, southern city racked with poverty
IRAQ FRIDAY PRAYERS — Friday prayers in Karbala attended by representative of Grand Ayatollah Ali al-Sistani, who may comment on latest developments in Iraq
::Accessing on merit
FRIDAY PLANNING
------------------------------------------------------------
OTHER NEWS - AMERICAS
------------------------------------------------------------
NORTHAM
----------------
US TRUMP
::1600 GMT - Meets with national security officials at the Pentagon. Coverage TBD.
::TBD - Visits Alabama to see the tornado damage. Coverage TBD.
::2330 GMT - Participates in a joint fundraising committee roundtable in Palm Beach, FL. Coverage TBD.
US FLORIDA SPACEX RETURN - The SpaceX crew capsule with its dummy passenger returns to Earth.
::Splashdown at 1345 GMT in Atlantic off Florida.
::NASA TV coverage begins with hatch closing at 0515 GMT. NASA TV.
ENDS//
Last Updated : Mar 8, 2019, 3:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.