ETV Bharat / lifestyle

'7000mah பேட்டரி; ஆனா பட்ஜெட் விலையில்' - டெக்னோவின் புதிய படைப்பு! - புதிய ஸ்மார்ட்போன்

டெக்னோ பிராண்டின் புதிய அறிமுகமான போவா 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆக்ஸ்ட் 5ஆம் தேதிக்கு விற்பனைக்கு வருகிறது.

TECNO
டெக்னோ
author img

By

Published : Aug 3, 2021, 5:03 PM IST

Updated : Nov 29, 2022, 12:11 PM IST

டெக்னோ நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான போவா 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.

போவா 2 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள்:

  • 6.9 இன்ச் FHD + டாப் இன் டிஸ்பிளே
  • ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
  • 4ஜிபி, 6 ஜிபி ரேம்
  • 64 ஜிபி, 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 11
  • 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்.பி. , குவாட் எல்.இ.டி. பிளாஷ்-வுடன் ஏ.ஐ. லென்ஸ் கொண்ட 2 எம்.பி கேமரா என நான்கு பின்புற கேமராக்கள்
  • 8 எம்.பி செல்பி கேமரா
  • 7000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  • 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

விலை விவரங்கள்

  • 4ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் - 10,999 ரூபாய்
  • 6ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் - 12,999 ரூபாய்

டேசில் பிளாக், போலார் சில்வர் மற்றும் எனர்ஜி ப்ளூ என மூன்று நிறங்களில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

15 ஆயிரம் பட்ஜெட்டில் 7000mah பேட்டரி வசதி கொடுக்கும் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஆக்ஸ்ட் 5ஆம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. அறிமுக சலுகையாக இரு வேரியண்ட்களும் ரூ. 10,499, ரூ. 12,499 விலையில் குறுகிய காலத்திற்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றன

இதையும் படிங்க: நத்திங் இயர்பட்ஸ் - ஆகஸ்ட் 17 முதல் நேக்கட் கருவியை விற்கிறது பிளிப்கார்ட்

Last Updated : Nov 29, 2022, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.