இந்தியாவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, தனது இணை நிறுவனமான ரெட்மி நிறுவனத்தில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. இந்த இரு ஸ்மார்ட்போன்களும் டெல்லியில் நடைபெற்ற விழாவில் நேற்று வெளியிடப்பட்டது. கோவிட் 19 வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக இந்த விழாவில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
ரெட்மி நோட் 9 ப்ரோ சிறப்பம்சங்கள்
- 6.67 இன்ச் எல்இடி டிஸ்பிலே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி பிராசஸர்
- 48 மெகா பிக்சல் முதன்மை கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா + 5 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
- முன்புறம் 16 மெகாபிக்சல் கேமரா
- பாதுகாப்பிற்கு கொரில்லா கிளாஸ் வசதி
- 5020mah பேட்டரி
- ஆண்டிராய்டு 10 மையமாக கொண்டு இயங்கும் எம்ஐயுஐ 11 இயங்குதளம்
விலை
4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 12,999
, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 15,999
ரெட்மி நோட் 9 ப்ரோ முதல் அமேசான் மற்றும் எம்ஐ தளங்களிலும் எம்ஐ ஷோரூம்களிலும் வரும் மார்ச் 17ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
-
The #RedmiNote9Pro will available from 17th March
— Redmi India (@RedmiIndia) March 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
and the #RedmiNote9ProMax from the 25th March
on https://t.co/cwYEXdVQIo, @AmazonIN, Mi Home & Mi Studio.
RT if you cannot wait get your hands on them. #ProCamerasMaxPerformance #PerformanceBeast pic.twitter.com/ediM1qjdgF
">The #RedmiNote9Pro will available from 17th March
— Redmi India (@RedmiIndia) March 12, 2020
and the #RedmiNote9ProMax from the 25th March
on https://t.co/cwYEXdVQIo, @AmazonIN, Mi Home & Mi Studio.
RT if you cannot wait get your hands on them. #ProCamerasMaxPerformance #PerformanceBeast pic.twitter.com/ediM1qjdgFThe #RedmiNote9Pro will available from 17th March
— Redmi India (@RedmiIndia) March 12, 2020
and the #RedmiNote9ProMax from the 25th March
on https://t.co/cwYEXdVQIo, @AmazonIN, Mi Home & Mi Studio.
RT if you cannot wait get your hands on them. #ProCamerasMaxPerformance #PerformanceBeast pic.twitter.com/ediM1qjdgF
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்
- 6.67 இன்ச் எல்இடி டிஸ்பிலே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி பிராசஸர்
- 64 மெகா பிக்சல் முதன்மை கேமரா + 8 மெகா பிக்சல் கேமரா + 5 மெகா பிக்சல் கேமரா + 2 மெகா பிக்சல் கேமரா
- முன்புறம் 32 மெகா பிக்சல் கேமரா
- பாதுகாப்பிற்கு கொரில்லா கிளாஸ் வசதி
- 5020mah பேட்டரி
- ஆண்டிராய்டு 10 மையமாக கொண்டு இயங்கும் எம்ஐயுஐ 11 இயங்குதளம்
விலை
4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 14,999,
6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 16,999
8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 18,999
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், அமேசான் மற்றும் எம்ஐ தளங்களிலும் எம்ஐ ஷோ ரூம்களிலும் வரும் மார்ச் 25ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
இதையும் படிங்க: வெளியானது ரியல்மியின் அடுத்த ஸ்மார்ட்போன்கள்!